என் நூல்களை அமேசானில் வாங்க

என் நூல்களை அமேசானில் வாங்க
ஜீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடான புது பஸ்டாண்ட் வாங்க இணைப்பு ——- இது.
: அமேசான், ஜீரோடிகிரி, காமன்ஃபோக்ஸ்.

காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடான ‘தாடங்கம்’ சிறுகதைத் தொகுதிக்கான இணைப்பு ———— இது.
கிழக்கு பதிப்பகத்தின் 4 நூல்கள் அமேசானில் கிடைக்கின்றன. அமேசான் தளத்துக்கு இணைப்பு ———————-இது.

kindle வடிவிலும் அச்சுப் பிரதியாகவும் அமேசானில் கிடைக்கும் நான்கு நூல்கள் இவை :

1. விக்கிரகம் – சமூக நாவல்
2.முள்வெளி- சமூக நாவல்
3.தோல் பை – சிறுகதைத் தொகுதி
4.போதி மரம் – சரித்திர நாவல்
5.துறவி-மொழிபெயர்ப்பு நாவல் (இதற்கு Kindle edition) இல்லை.

(இந்த ஐந்து நூல்களை கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டும் வாங்கலாம் அவர்களது தொலைபேசி எண் 04442009603