Monthly Archives: April 2012

முள்வெளி அத்தியாயம் -6


http://puthu.thinnai.com/?p=10850 கதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -6 இரண்டு கால் கட்டை விரல்களையும் இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை அருவாள் வெட்டியது. உடலின் மீது கட்டைகளை அடுக்கிப் பின் வரட்டிகளை அடுக்கினார்கள். நெய்ப் பந்தத்தை ஏந்தியிருந்த சிறுவனால் வரட்டிகள் மீது கற்பூரம் இருந்த இடம் எது என்று காண இயலவில்லை. ஒருவர் அவனைப் பின் புறத்திலிருந்து அணைத்துத் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

சாதி மூன்றொழிய வேறில்லை


http://puthu.thinnai.com/?p=10854 சாதி மூன்றொழிய வேறில்லை சத்யானந்தன் சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் சாதிக்குப் புதிய அளவிகளும் தேவையே. கட்டுரையாசிரியரின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மூன்று விதமான சாதிகள் தென்படுகின்றன. எந்த அடிப்படையில் மூன்று சாதிகளாகப் பிரிக்க இயன்றது என்பது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

முகம்


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை முகம் சத்யானந்தன் “யாராவது வந்து எடுங்கள்” என்பது போல “லேண்ட் லைன்” மணியொலி செய்து கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் துரையரசன் மாடியிலிருந்து கீழே வந்து எடுக்க வேண்டியிருந்தது.முதல் நாள் வணிகர் சங்கக் கூட்டம் முடிய இரவு வெகு நேரமாகியிருந்த்து. தூக்கக் கலக்கத்தை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

நீதியும் சமூக நீதியும்


நீதியும் சமூக நீதியும் சத்யானந்தன் சென்னையில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி தன் மீது ஆசிரியைகளால் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டுப் பின் சக மாணவிகளால் தொடர்ந்து அவமானப் படுத்தப் பட்டு தன் அப்பழுக்கற்ற நிலையை நிறுவ வேறு வழி தெரியாது தற்கொலை செய்து கொண்டார். வறிய நலிந்த பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவி … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -5


http://puthu.thinnai.com/?p=10621 கதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -5 இரவு மணி இரண்டு. “எனக்கு டீ வேண்டாம்” என்றாள் செல்வராணி, “மேக் அப்” பைக் கலைத்து விடாமலிருக்க மெல்லிய கைக்குட்டையால் முகத்தை ஒற்றியபடி. இந்தப் பனியிலும் துளிர் விடும் வியர்வை.இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த “ஷூட்டிங்க்” இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக அழகியாயிருந்து இப்போது நடிகையானவரின் பாடல் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , | Leave a comment

முள்வெளி- அத்தியாயம் -4


http://puthu.thinnai.com/?p=10340 கதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -4 “ராஜேந்திரன் ஊருக்குள்ளே இருக்கறப்போ சுமாராத்தான் தகவல் தந்தீங்க. அவரு காணாமப் போன பிறகு உங்களாலே ஒரு தகவலும் தர முடியலியே?” மகேந்திரன் எரிச்சலுடன் கேட்டான். “அவரா இஷ்டப்பட்டு எங்கேயோ போயிருக்காரு. அவ்வளவு தான் சொல்ல முடியும்” “ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு வசதியா ஒரு பதிலைச் சொல்லாதீங்க. ராஜேந்திரன் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , | Leave a comment

நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்


http://puthu.thinnai.com/?p=10343 நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும் சத்யானந்தன் பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை மற்றும் நான்காம் தூணாக ஊடகம் (அல்லது பத்திரிக்கை) இவையே ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஜனநாயகம் என்பது வசதிப் படும் போது மையப் படுத்தப்படும் மலினமான தத்துவம் அல்ல. மற்றவர் உரிமையை மதிக்கும் மாண்பு தனிமனிதனிடத்தும், சமூகம், மற்றும் அமைப்புகளிடத்தும் குறிப்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , | 1 Comment

முள்வெளி – அத்தியாயம் -3


http://puthu.thinnai.com/?p=10108 கதைகள் முள்வெளி சதயானந்தன் அத்தியாயம் -3 அறையின் மூன்று பக்கமும் பால்கனி. ஹாலிலிருந்தும் இரண்டு பால்கனிக்குக் கதவு உண்டு. அந்த இரண்டு பால்கனியில் மட்டுமே செடி கொடிகள். ஒரு பால்கனியில் பூந்தொட்டிகள், பூ பூக்கும் கொடிகள். இன்னொரு பால்கனியில் பூ இல்லாத செடி வகைகள், துளசி, போன்ஸாய் செடிகள், உயரமாக வளரும் வரை பால்கனியில் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , | Leave a comment

முள்வெளி – அத்தியாயம் -2


http://puthu.thinnai.com/?p=9966 கதைகள் முள்வெளி சதயானந்தன் அத்தியாயம் -2 “இறைவன் உருவமற்றவனா?” “ஆம்” “இறைவன் உருவமுள்ளவனா? “ஆம்” “இறைவன் ஆணா?” “ஆம்” “இறைவன் பெண்ணா?” “ஆம்” “இறைவன் குழந்தையா?” “ஆம்” “இறைவனிடம் ஆயுதமுண்டா?” “ஆம்” “இறைவன் விழாக்களை விரும்புவானா?” “ஆம்” “இறைவன் விரதம் வேண்டுமென்றும் புலன் சுகம் வேண்டாமென்றும் சொல்லுவானா?” “ஆம்” “இறைவன் குடும்பம் மனைவி உள்ளவனா?” … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , | Leave a comment