Monthly Archives: July 2012

அற்ப ஜீவிகள் பக்கமிருந்து….


கட்டுரை அற்ப ஜீவிகள் பக்கமிருந்து…. (8.12.05 தினமணி நாளிதழில் வெளியானது. நடிகை குஷ்பு கற்பு பற்றி தெரிவித்த கருத்து பற்றிய விவாதங்களின் ஊடே எழுதப்பட்டது) சத்யானந்தன் ஒரு சாதாரண மனிதன் இரண்டு வகைக்குள் வருகிறான். ஒன்று மேற்கத்திய கலாசாரத்தை ஆராதிப்பவன் அல்லது கீழை நாட்டுக் கலாசாரத்தில் ஊறியவன். ஒருவர் எவ்வளவு மெனக்கெட்டாலும் இந்த இரண்டில் ஒன்று … Continue reading

Advertisements
Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

கைக்குட்டை போல் ஒரு மனசு


கட்டுரை (நடவு இதழில் 2004 ல் வெளியானது. மாதம் தெரியவில்லை) கைக்குட்டை போல் ஒரு மனசு சத்யானந்தன் டெல்லியில் கரோல் பாக் கடைத்தெருவில் பாதசாரிகள் நடக்கக் கூட இடமில்லாமல் நெருக்கி நகரும் நான்கு சக்கர வாகனங்களுக்கிடையே வேடிக்கையும் பார்க்க முடியாமல் வழி பார்த்து நகரவும் முடியாமல் தடுமாறும் போது நிறையவே தமிழ் வார்த்தைகள் கேட்கும். நம்மூர்க்காரர்கள் … Continue reading

Advertisements
Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -19


http://puthu.thinnai.com/?p=13587 முள்வெளி அத்தியாயம் -19 சத்யானந்தன் மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல … Continue reading

Advertisements
Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment

கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)


  http://puthu.thinnai.com/?p=13584 கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் விழலுக்கு நீர் இறைக்கும் அரசு இயந்திரம் அரசியல் நடவடிக்கைகள், அறிவிப்புகள் இவையே அரசியல்வாதிகளின் தினசரிப் பணி . ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இவை ஒன்றும் மாறி விடப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் போது அரசின் முடிவுகள், பட்ஜெட் அறிவிப்பு போன்ற முக்கிய … Continue reading

Advertisements
Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -18


கதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -18 இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ … Continue reading

Advertisements
Posted in நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

கல்வியில் அரசியல் பகுதி – 2


http://puthu.thinnai.com/?p=13346 கல்வியில் அரசியல் பகுதி – 2 சத்யானந்தன் யார் மேய்ப்பர்? தென் தழிழ் நாட்டில் ஒரு சொலவடை உண்டு “எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?” . கல்வித் துறை மட்டுமல்ல, பொதுவாக நிர்வாகம், நெறிமுறை கடைப்பிடித்தல் இவை மத்திய அரசுத் துறைகளிலும் நிறுவங்களிலும் ஒரு அளவுக்காவது தென்படும். மாநில நிர்வாகம் அனேகமாக … Continue reading

Advertisements
Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

முகமூடி – சிறுகதை


tamil, tamil short story, modern tamil literature Advertisements

Advertisements
Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment

கவிதை…


கவிதை தனி சத்யானந்தன் மஞ்சட் கோட்டுக்குத் தனிமை இல்லை விரையும் வண்டிகள் அனேகம் தொட்டு விடும் நோட்டுப் புத்தகத்தைத் தாண்டாத கோலங்கள் தனித்தவையே வாசலை / அலங்கரிப்பவையை ஒப்பிட சல்லியனால் தனியே விடப்பட்ட பின் தான் கர்ணனை அணைத்தது விடுதலை நீ உன்னொடு தனித்திருக்கலாம் என்றெண்ணியே திரும்பி விட்டேன் உன் அறைக்கதவையும் தட்டாமல் Advertisements

Advertisements
Aside | Posted on by | Tagged , , , , , , , , | Leave a comment

பொன்னாடை- சிறுகதை


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை பொன்னாடை சத்யானந்தன் “பஸ் ஸ்டாண்ட் சிக்னல்” தாண்டிய பிறகு தான் பொன்னாடையை எடுத்து வர வில்லை என்று நினைவுக்கு வந்தது. அந்த இடத்திலிருந்து அவனுடைய அறை ஒரு கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால் ஒரு வழிப் பாதை என்று ஒழுங்கு செய்த பிறகு … Continue reading

Advertisements
Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

மீன் தொட்டி -சிறுகதை


சிறுகதை மீன் தொட்டி சத்யானந்தன் “உனக்கு கால் பந்தாட்டத்தில் ஆர்வமில்லையா?” என்றான் ரமேஷ் ஆங்கிலத்தில் காரை ஓட்டியபடியே அவ்வப்போது தலைக்கு மேலே ஓடும் ‘யூரோ கப்’ ஆட்டத்தை அவன் அவதானித்து வந்த போதும் நான் வெளியே பார்த்தபடி இருந்ததே கேள்விக்குக் காரணம். “உன்னளவு ஆர்வம் இல்லை” என்றேன். “நான் கல்லூரியில் நான்கு வருடங்களும் விளையாடி பெயர் … Continue reading

Advertisements
Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment