Monthly Archives: August 2012

விளையாட்டுக்கு வரியா-கவிதை


கவிதை விளையாட்டுக்கு வரியா சத்யானந்தன் புளித்துப் போன பழரசம் சில நேரம் உட் கசப்பை உதட்டசைவில் விடுவிக்கும் நாற்காலி முனை அடைப்புகளா இணைய தள விரிவு வலையா குலுக்கும் உள்ளங்கை மரத்து விட்டதா இல்லை சுழல் வாகனச் சக்கரங்களின் இயக்கமா சாட்சி கூற முடியாத கையறு நிலையா சாணை தீட்டப் போர்க்களம் புகுந்த விரக்தியா புலம்பல் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

நகங்கள்-கவிதை


கவிதை நகங்கள் சத்யானந்தன் பீடத்தின் பிரதிநிதி பயனாளி குறைந்த பட்சம் பீடம் வசமாகும் கனவு சுமப்பவன் நீ என்பதில் என்ன தவறு? சாமரக் குச்சங்கள் சொற்களாய்ச் சிதறிய வேளை உளி மட்டுமே நீ சிற்பமில்லை என்று நினைவூட்டும் காற்றின் சிறகுகளைப் பற்றி எரிக்கும் கனவுகள் ஃபீனிக்ஸ் பறவைகளுக்கு மட்டுமே சாத்தியம் வானம் மருதாணி வண்ணம் காட்டும் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

படகு வீட்டுக் காரன் – கவிதை


கவிதை படகு வீட்டுக் காரன் சத்யானந்தன் நல விசாரிப்பில் குரூர அங்கதம் ஏன்? சிறு வாடகை வசூலித்துப் படகுக்கும் நிராகரிக்கும் நகரில் நம் ஆரம்ப நாட்களுக்கும் கவுரவம் தந்தான் நம் பொருட்டே படகில் அவன் ஊதுபத்தி செய்து கொண்டிருப்பான் அவனுக்கு முன் யாரும் செய்யாதது அவன் குடும்பம் ஊருக்குள் வாழத் துவங்கிய போதும் அவன் துடுப்புக்களை … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

பதிவுகள் – கவிதை


கவிதை பதிவுகள் சத்யானந்தன் மல்லிகைப் பந்தலே கூரை வரவேற்பரை தேவைப் படாது சுயமே ஆடை கூட்டத்தில் வெட்கப் பட ஏதுமில்லை தூரிகையின் கலவை ருசி கழுகுக்குப் பயந்து தரையில் விழுந்த அணிலின் கண நேர திகைப்பும் பின் ஓட்டமும் புறாக்களின் தானியத் தேட்டம் வரை மெழுகாய் இல்லை பனியாய் உருகும் போது நம்பகத் தன்மை பதிவுகளில்

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

ஃப்யூனிக்ஸ் விரகம் – கவிதை


கவிதை ஃப்யூனிக்ஸ் விரகம் சத்யானந்தன் சொற்களை எழுத்தும் நொடியும் ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு விதமாய் தொடவில்லையா? குட்டியை எலியை கிணற்றின் சுவர்களை தொட்டும் கவ்வியும் பற்றியும் பூனை அலைவதைப் பார் முளையாய் நிலத்தைத் தொட்டு ஒளி தேடும் விதையின் அந்தரங்கம் அறிவாயா? நிறங்கள் பின்னிச் சுடரும் கங்குகளாய் பிணைந்திருந்தோம் இருளும் விடிவெள்ளியும் தொட்ட பின்னும் தூக்கமில்லை … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

காட்சி – கவிதை


கவிதை காட்சி சத்யானந்தன் பிழைக்கத் தெருவுக்கு வந்த நேரம் எந்தக் குரங்குக் குட்டியும் நழுவி தனியே அகப்படவில்லை வித்தைக்காரனாய் மந்திரவாதியாய் மனோவசியக்காரனாய் சொல்லாளனை முதலில் வேடிக்கைதான் பார்த்தேன் ஆட்டி வைக்கவும் பெட்டிக்குள் அடைக்கவும் பல்லைப் பிடுங்குவது தான் முதல் அடி என்று சொல்லித் தந்தான் புன்னாக வராளி ரசிகரல்ல கூட்டம் மகுடி அசைய அடைப்பில் சுருண்ட … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment

மீன்களின் அமர்வு – கவிதை


கவிதை மீன்களின் அமர்வு சத்யானந்தன் குதிரைகளை ஓட விட்டு லாயத்தைப் பூட்டி விட்டேன் நீ என் வீட்டில் பார்த்தவை என் மீது வெற்றிகரமாகவும் குறி தவறியும் எய்யப் பட்டவை ஐயத்துக்கு இடம் வேண்டாம் அமைப்பும் கொடி மரங்கள் முளைக்காத வெளியில் நீ உன் செல்லப் பிராணிகளை வீட்டிலேயே விட்டு வந்தால் அமர்வுக்குப் போகும் முன் நாம் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , | Leave a comment

முள்வெளி – அத்தியாயம் -23


http://puthu.thinnai.com/?p=14354 முள்வெளி – அத்தியாயம் -23 சத்யானந்தன் ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , | Leave a comment

நாட் குறிப்பு- என்ன தீர்வு !


நாட் குறிப்பு- என்ன தீர்வு ! 2008ல் 1773, 2009ல்1802, 2010ல் 1126 – நாட்டிலேயே அதிக பட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சத்தீஸ்கரில். 2011ல் எவ்வளவு ? 0.  எந்த ஒரு விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. 2011ல் கிராமங்களிலும், மலைப்புறங்களிலும் தற்கொலை செய்து கொண்டவர் யாருமே விவசாயி இல்லை. இதற்கு முன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

அபசகுனம்-கவிதை


கவிதை அபசகுனம் சத்யானந்தன் எரிமலைக் குழம்புகளால் எழுந்த அம்மலையில் வெவ்வேறு நிறங்களில் மணம் வீசும் காகிதப் பூக்கள் மூலிகையும் கஞ்சாவும் குகைகளும் சுனைகளும் மலையின் முகடுகளில் அலைக்கழிக்க வீடும் தெருவும் நகரும் வேறு வழியின்றிப் போகும் புகலிடமாய் கனவு வண்ணக் கஷாயம் பூண்டு எதற்கும் இருக்கட்டும் என்று கமண்டலத்தில் மதுவை நிறைத்துக் கொண்டு இரவே உறங்கத் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment