வருங்காலத்தின் மீது வன்முறை


வருங்காலத்தின் மீது வன்முறை

குழந்தைகளுக்கெதிரான வன்முறை – புள்ளிவிவரம்
———————————————————————————————————————————
குற்றம்                        2009           2010     2011            எவ்வளவு %அதிகரித்தது-2011—————————————————————————————————————

கொலை                          1488           1408     1451                           3

வன்புணர்ச்சி                5368          5484      7112                         30

கடத்தல்                          8945       10670     15284                        43

பெண்சிசு கொலை       123             111         132                         19

18 பூர்த்தியாகாத
பெண் கடத்தி விற்பனை 237       679        862                         27

—————————————————————————————————————————
(நன்றி NCRB & TOI)

இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் இது காவல் துறையிடம் முறைப்படி முறையிடப் பட்டு பதிவு செய்த குற்றங்களின் எண்ணிக்கை. முறையிடப்படாமல் வெளியே வராமல் போன குற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இதன் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து மடங்கு இருக்கும் என்று நாம் யூகிக்கலாம். மிகவும் கவலை தரும் நிலை இது.

குழந்தைகள் அனைவரையும் குறிப்பாகப் பெண் குழந்தைகளை மதத் தலைவர்கள், குழந்தையின் தாய், பள்ளியில் ஆசிரியை மூவரும் மட்டுமே காப்பாற்ற முடியும். எவ்வாறு?

1.மதத் தலைவர்கள் ஆண்களுக்கு பெரிய அளவில் அறிவுரை கூற வேண்டும்.(இதில் சினிமா நடிகர், ஜாதி, அரசியல் தலைவரும் சேர்ந்து கொண்டால் நல்லது)
2.தொடுகையில் தவறான தொடுகை எது என்பதை தாய் மற்றும் ஆசிரியை முதல்வகுப்பு முதலே குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
3.உறவினராலேயே நிறைய நடந்து விடுகிறது என்பதால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் எல்லாப் பெண்களும் எல்லாக் குழந்தைகளையும் கண்காணிக்க வேண்டும்

ஊடகம் எவ்வாறு உதவலாம்?

1.குழந்தைகளின் மனதில் நிரந்தர ஊனம் ஏற்படுத்தும் வன்முறையின் தாக்கத்தை மிகவும் குறிப்பிட்டு தினசரி ஊடகங்களில் இதற்கென ஒரு இடம் நேரம் இருக்க வேண்டும்.
2.குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளில் தவறான தொடுகை பற்றியும் தாய் தந்தையர் கண்காணிப்பில் இருப்பதன் அவசியத்தையும் உணர்த்த வேண்டும்.

குழந்தைகளுக்கெதிரான வன்முறை நாட்டின் வருங்காலத்தின் மீது வன்முறை

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s