Monthly Archives: September 2012

ஐநா சபையில் ஒபாமாவின் உரை


ஐநா சபையில் ஒபாமாவின் உரை உலகின் பல நாடுகளிலும் இறை தூதர் நபியை அவமதிக்கும் விதமான காணொளியால் இஸ்லாமிய நாடுகளிலும் இந்தியா உட்பட்டு பிற நாடுகளிலும் வன்முறையான அமைதியான எதிர்ப்புக்களும் போராட்டங்களும் வலுத்துள்ள சூழ்நிலையில் காந்தியடிகளின் “‘Intolerance is itself a form of violence and an obstacle to the growth of … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

நல்ல முயற்சி


நல்ல முயற்சி பிரக்ஞா http://www.prajnya.in/ என்னும் அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது, மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உட்பட்ட சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சாதனையாளர்களில் பெண்கள் இருட்டடிப்புச் செய்யப் படுகிறார்கள் என்னும் அடிப்படையில் பெண்களின் பெயர்களுள்ள தெருக்களில் அந்த சாதனையாளரான பெண் யார் என்னும் விவரங்களைத் தொகுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். தேனாம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

ராணுவ சேவைக்கு நல்ல அங்கீகரிப்பு


ராணுவ சேவைக்கு நல்ல அங்கீகரிப்பு ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் நீண்ட நாள் கோரிக்கை One Rank One Pension என்னும் அடிப்படையில் ஒருவரின் ஓய்வூதியத்தை  அவர் ஓய்வு பெற்ற போது பெற்ற தொகையின் அடிப்படை சம்பளத்தை மட்டும் பார்க்காமல்,  எந்த நிலையில் பணிபுரிந்தார் என்று கணக்கிடுவது. ஒருவருக்கு ஒருவர் ஒரு நிலைக்கு உயருவதிலும் வேறு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

மீண்டும் ஒரு மத கூட்டத்தில் நெரிசலில் மக்கள் பலி – யார் பொறுப்பு?


மீண்டும் ஒரு மத கூட்டத்தில் நெரிசலில் மக்கள் பலி – யார் பொறுப்பு? ஜார்க்கண்டில் ஒரு டியோகர் என்னும் மாவட்டத்தில் உள்ள ஒரு குருவின் சமாதியில் அவரது பிறந்த நாளை ஒட்டிக் கூடிய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி ஒன்பது நபர்கள் பெரிதும் பெண்கள் உயிரிழந்துள்ளனர். இது அடிக்கடி நிகழும் சகஜ நிகழ்வாக ஆகி மாநில அரசோ … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

குரல் – சிறுகதை


http://puthu.thinnai.com/?p=14928 குரல் சத்யானந்தன் சத்யானந்தன் மின்சார வண்டித் தொடர் ரயில் நிறுத்தத்தை விட்டு கடந்து நீங்கிய பின் அவன் தண்டவாளங்களைக் கடந்து, சரிவும் மேடுமாய் இருந்த பாதையைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்தான். வெளிச்சமும், விரைவும், ஓசையுமாய் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் இடைவிடாது சென்று கொண்டிருந்தன. இரவில் நெடுஞ்சாலையைக் கடப்பது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போன்றது … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

காப்புரிமைக்கு இணையாக வந்திருக்கும் இணையதள முகவரி உரிமை


காப்புரிமைக்கு இணையாக வந்திருக்கும் இணையதள முகவரி உரிமை ICANN – Internet Corporation for Assigned Names and Numbers என்னும் அமைப்பு இணைய தள முகவ்ரிகளை ஒழுங்கு செய்யும் லாப நோக்கற்ற ஒரு நிறுவனமாக 1998ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வருகிறது. மின்னஞ்சல் முகவரியோ இணையதள முகவரியோ ஏற்கனவே யாராவது பதிவு செய்யாவிட்டால் நமக்குக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

பன்னாட்டு வியாபாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்ட நேர்மையான விஞ்ஞானி


பன்னாட்டு வியாபாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்ட நேர்மையான விஞ்ஞானி ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவர் மட்டுமே  ஒரு அகில உலக சதியைக் கண்டுபிடித்து அரைமணி நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதியிடம் விளக்கி அதை முறியடிப்பார். இந்தியாவில் நிஜமாகவே அரங்கேற்றப் பட்ட ஒரு அகில உலக சதி இது. நம்பி நாராயணன் என்பவர் அப்துல் கலாம் அவர்களோடு ஒப்பிடத்தக்க … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அமெரிக்கத் தேர்தலில் வெளிப்படையாய் கருப்புப் பணம்


அமெரிக்கத் தேர்தலில் வெளிப்படையாய் கருப்புப் பணம் நவம்பர் 6ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அதிபர் ஒபாமா 35 கோடி அமெரிக்க டாலரும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் பிட் ரொமெனே 19 கோடியும் நிதி திரட்டியுள்ளனர். 315556 விளம்பரங்கள் ஒபாமாவும், 302580 விளம்பரங்கள் ரொமெனேயும் வெளியிட்டுள்ளனர். இவர்களது கட்சிகள் கட்சி விளம்பரத்துக்காகவும் வேட்பாளர்களான இவர்களுக்காகவும் செலவு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

வைகோவுக்கு பதில் தெரிந்தால்


வைகோவுக்கு பதில் தெரிந்தால் ராஜ பட்சேவுக்கு எதிர்ப்பு காட்ட மத்திய பிரதேச மாநிலம் சென்று போராட்டம் நடத்திய வைகோவும் ஆதரவாளர்களும் 21.9.2012 அன்று கைதாகி இருக்கிறார்கள். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் நலன் குறித்த சில கேள்விகள் அனேகமாக எழுப்பப்படுவதேயில்லை. 1.பெருமளவு சிறு பிள்ளைகள் அனேகமாக படிப்புத் தடை பட்டோ நின்று போன நிலையிலோ தான் இருக்கிறார்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

மருத்துவர்களும் அரசாங்கமும் வெட்கித் தலை குனிய வேண்டும்


மருத்துவர்களும் அரசாங்கமும் வெட்கித் தலை குனிய வேண்டும். “Save the Children” என்னும் உலக அமைப்பு குழந்தைகள் அகால மரணம் அடைவது அவர்களது நோய்கள் மற்றும் போஷாக்கு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. போஷாக்கு உணவுக்கு வழியில்லாத பெரும்பால குழந்தைகள் உள்ள ஏழை நாடுகள் பட்டியலில் 36 மோசமான நாடுகளில் இந்தியா ஒன்றாக இருப்பதே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment