Monthly Archives: December 2012

ஆசிரியரின் பாலியல் வன்முறை- புகார் பெட்டி போதுமா?


ஆசிரியரின் பாலியல் வன்முறை- புகார் பெட்டி போதுமா? மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட  அரசுப் பள்ளிகளில் ஆசிரியரின் பாலியல் தொல்லை மற்றும் வன்முறை பற்றிப் புகார் தெரிவிக்க மாணவிகளுக்கு என புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதே. ஆனால் நடைமுறையில் மாணவிகள் இந்த முறையில் புகார் அளித்து குற்றம் புரியும் ஆசிரியர் பிடிபடும் வாய்ப்புக்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

Criminal குற்றவாளிகளைத் தேர்தலில் அனுமதிக்கக் கூடாது


Criminal குற்றவாளிகளைத் தேர்தலில் அனுமதிக்கக் கூடாது NEW (National Election Watch – http://adrindia.org/ ) என்னும் அமைப்பின் கண்டுபிடிப்பின் படி பாலியல் பலாத்காரக் குற்றச் சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 27 நபருக்கு அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தன. இவர்களில் ஆறு பேர் தற்போது எம் எல் ஏவாக இருக்கின்றனர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

Zuckerberg போல ஒருவர் உண்டா இந்தியாவில்?


Zuckerberg போல ஒருவர் உண்டா இந்தியாவில்? Face Book என்னும் சமூக வலைத்தளத்தின் நிறுவனர்கள் ஐவரில் ஒருவர் ஜுகர்பெர்க். இவர் கல்வி மற்றும் உடல் ஆரோக்கிய சேவைகளை மேற்கொள்ளும் ஒரு தொண்டு நிறுவனத்துக்குத் தன் பங்கிலிருந்து Face Bookன் பத்து லட்சம் பங்குகளை வழங்கியுள்ளார். பில் கேட்ஸ் போலவே சமூகத்துக்குத் தம் செல்வம் போய்ச் சேர … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

தலைநகரிலேயே பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை?


தலைநகரிலேயே பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை? டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஒரு இளம் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்வட மாநிலங்களில் குறிப்பாக புதுடெல்லியில் பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமாகும் அளவு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. டெல்லியில் திரும்பத் திரும்ப பலாத்காரம் நடக்கிறது என்றால் அங்கு குற்றவாளிகள் தப்பித்திருக்கிறார்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வும் தைரியமும் இல்லை என்பதே பொருள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

இந்திய தடுப்பூசி மருந்துத் தரக் கட்டுப்பாட்டுக்கு அங்கீகரிப்பு


இந்திய தடுப்பூசி மருந்துத் தரக் கட்டுப்பாட்டுக்கு அங்கீகரிப்பு உலக சுகாதார நிறுவனம் (WHO-WORLD HEALTH ORGANISATION) இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (CDSCO- CENTRAL DRUGS STANDARD CONTROL ORGANISATION) கட்டுப்பாடுகள் உலகத் தரத்தில் இருப்பதாக அங்கீகரித்துள்ளது. எனவே அந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப் பட்ட நோய்த் தடுப்பு மருந்து (Vaccine) தயாரிக்கும் நிறுவனங்கள் WHO, … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

பரம பிதாவே அந்த அம்மாளை மன்னியும்


பரம பிதாவே அந்த அம்மாளை மன்னியும் “ரூபாய் 600ல் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு மாதம் காலம் தள்ளலாம். அரிசி, பருப்பு, கோதுமை வாங்கிக் கொள்ளலாம் ”  என்று மூத்த அரசியல்வாதியும் டெல்லி முதல்வருமான ஷீலா தீட்சித் அம்மாள் கூறியிருக்கிறார். டெல்லியில் ரூபாய் 600ஐ வைத்துக் கொண்டு ஒரு வாரத்தைக் கூட ஐந்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

கையில்லை காலில்லை – கவலையில்லை


கையில்லை காலில்லை – கவலையில்லை Nick Vujicic அமெரிக்கர் tetra-amelia syndrome, நோயால் பாதிக்கப் பட்டதால் பிறப்பிலேயே இரண்டு கைகளில்லாமல், கால்கள் இருக்கும் இடத்தில் இரண்டு பாதங்கள் மட்டுமே உள்ளவர். சாதாரணமாக நடமாட இயலாததால் மன அழுத்தத்தில் அவர் 8 வயதில் தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது பெற்றோரால் காப்பாற்றப் பட்டார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

ரமணரைத் தேடி மற்றும் சில பதிவுகள்


ரமணரைத் தேடி ரமணரைத் தேடி – 7- https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-7/ ரமணரைத் தேடி- 6- https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-6/ ரமணரைத் தேடி -5 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-5/ ரமணரைத் தேடி -4 –  https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-4/ ரமணரைத் தேடி -3 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/14/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-3/ ரமணரைத் தேடி -2 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/14/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-2/ ரமணரைத் தேடி -1 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/12/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-1/ பிற பதிவுகள்- சென்னை பேருந்து … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

ரமணரைத் தேடி – 7


ரமணரைத் தேடி- 7 அணில்கள் ரமணர் விழித்திருக்கும் போதே அவர் மீது ஏறி விளையாடும். அந்த அளவு அகம் அழிந்தவராக இயற்கையுடன் ஒன்றியவராக அவர் இருந்தார். பசு,ஆடு, நாய், மயில்கள் மற்றும் அணில்கள் என அன்பு செலுத்தும் ஜீவராசிகள் பல அவர் அருகே இருந்தன. அவருக்கு இந்த உடல் தான் இல்லை என்பது தெளிவான ஒன்றாக … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , , , | 3 Comments

ரமணரைத் தேடி – 6


ரமணரைத் தேடி – 6 1916ல் ரமணர் விரூபாட்சக் குகையில் இருந்து இன்னும் மிகவும் உயரமான ஸ்கந்தாஸ்ரமம் என தற்போது அழைக்கப் படும் குகைக்குச் சென்றார். அப்போது அவரது தாயார் அழகம்மாள் அங்கே சென்று துறவு ஏற்று ஆசிரமத்தின் உணவைச் சமைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். நமக்கு மிகவும் வியப்பளிப்பது அம்மாள் ஒரே ஒரு முறைதான் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , , | 2 Comments