Monthly Archives: June 2013

450 குழந்தைகளைக் கொடியவரிடமிருந்து மீட்டது காவல் துறை


450 குழந்தைகளைக் கொடியவரிடமிருந்து மீட்டது காவல் துறை Juvanile Aid Police காவல்துறையின் குழந்தைகள் பாதுகாப்புக்கான பிரிவு. அவர்கள் தெருவில் திரிகின்ற பிச்சை எடுக்கக் கட்டாயப் படுத்தப் படுகிற குழந்தைகளை மீட்டு அவர்களை உரியவரிடம் ஒப்படைப்பதோ அல்லது நலவாழ்வு மையங்களில் சேர்ப்பதோ செய்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 450 குழந்தைகளை மீட்டனர். 2012ல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

நீங்க என்ன ஜாதி?


நீங்க என்ன ஜாதி? சுரேந்திர குமார் என்னும் ஓய்வு பெற்ற வெளித்துறை அமைச்சகச் செயலர் ஒரு நாளிதழில் தம் கட்டுரையில் நம் கவனத்துக் கொண்டு வரும் சில அனுபவங்கள் மிகவும் மனதை சங்கடப் படுத்துபவை. 1960களில் அவர் கல்லூரியில் படித்து வந்த போது உடற்பயிற்சி ஆசிரியராக இருந்த தலித் ஆசிரியருக்கும் ஓவியத்துறையில் இருந்த இஸ்லாமிய ஆசிரியருக்கும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | 1 Comment

ஒரு பயணம் – ஒரே பயணம்


ஒரு பயணம் – ஒரே பயணம் பயண வேகம் அமர்ந்திருந்தால் வேறு நின்றால் வேறு பயணத்தில் நான் பிடித்த எல்லா இருக்கைகளும் யாரோ நீங்கிச் சென்றதே பேருந்து நான் இறங்கிய புள்ளியைத் தாண்டி எங்கோ சென்றது என் இலக்கு முகவரியில் நுழைந்தவன் பேருந்தில் நான் நீங்கிய இருக்கையில் கண்டேன் அவளை (Image Courtesy: skyscrapercity.com)

Posted in கவிதை | Tagged , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24 சத்யானந்தன் ஆனந்தனால் தம் கண்களையே நம்ப முடியவில்லை. பசியே எடுக்கது உணவை ஒதுக்கி மிகவும் பலவீனமாயிருந்த பக்குனன், கிரிமானந்தன் இவர்கள் இருவரும் ஓலைப் பாயின் மீது விரித்த கம்பளியில் படுத்திருக்க, புத்தர் இருவருக்கும் இடையே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். விடிந்து வெகு நேரம் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

முகமூடிகளைக் கழற்ற மறுக்கும் அரசியல் கட்சிகள்


(Image courtesy:http://adrindia.org/content/political-parties-come-under-rti-landmark-judgement-cic) முகமூடிகளைக் கழற்ற மறுக்கும் அரசியல் கட்சிகள் 4(1) (b) of the RTI Act அடிப்படையில் தமது கட்சி பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் தெரிவிக்கலக் கடமைப் பட்டுள்ளன என்று Association of Democratic Reforms என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. விசாரணையின் போது தேர்தல் ஆணையம் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

அன்று குற்றவாளி – இன்று எழுத்தாளர்


அன்று குற்றவாளி – இன்று எழுத்தாளர் மதுரையைச் சேர்ந்த பி ஆர் ரமேஷ் என்னும் இளைஞர் ஒரு மிகப் பெரிய நன்னம்பிக்கைச் சின்னமாக உயர்ந்துள்ளார். நிழலுலக வாழ்வில் சிக்கி, பல குற்றங்களில் பங்கேற்று ஒன்பது வருடம் சிறை தண்டனை பெற்ற அவர், இப்போது ஒரு எழுத்தாளராக, கவிஞராக, பொது நல சேவை செய்பவராகப் பரிணமித்துள்ளார். ஐந்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

கால யந்திரம் சாத்தியமா?- உயிர்மை- ஜூன் 2013 கட்டுரை


கால யந்திரம் சாத்தியமா?- உயிர்மை- ஜூன் 2013 கட்டுரை உயிர்மை ஜுன் 2013 இதழில் ராஜ்சிவா என்பவர் ஒரு அறிவியல் கட்டுரை எழுதியுள்ளார். கால யந்திரம் சாத்தியமா என்னும் கேள்வியில் துவங்கி நமக்குப் பல அறிவியல் உண்மைகளை அது தெரியப் படுத்துகிறது. காலம் பற்றிய் முற்றிலும் வித்தியாசமான ஆனால் அறிவியல் பூர்வமான அணுகுமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தூத்துக்குடியில் சாப்பிட்டேன் “தொட்டில் பயறு”


தூத்துக்குடியில் சாப்பிட்டேன் “தொட்டில் பயறு” தூத்துக்குடி போன போது என் நெருங்கிய நண்பர் முகம்மது லப்பை அவர்களுடன் இரவு உணவுக்குப் பேருந்து நிலையம் அருகே இருந்த பிருந்தாவனம் என்னும் உணவகத்துக்குப் போனேன். 30 ஆண்டுகளுக்கு மேல் (பொறுமையாக) என் நட்பைப் பேணும் அவரை நாங்கள் அண்ணன் என்று கூப்பிடுவோம். பெரிய அண்ணன் என்றும் தான். அவர் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , | 1 Comment

புத்தி பேதலித்துத் தெருவில் திரிந்த அறிஞரைக் காப்பாற்றியர்


புத்தி பேதலித்துத் தெருவில் திரிந்த அறிஞரைக் காப்பாற்றியர் ஆகஸ்ட் 2011ல் கொல்கத்தாவைச் சேர்ந்த 73 வயதான சத்யகம் சென்குப்தா என்னும் வரலாற்றுத்துறை அறிஞர் புவனேஸ்வர் நகரில் ராஜ் பவன் ஸ்கொயர் என்னும் இடத்தில் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடும் அளவு மனநிலை பாதிக்கப் பட்டிருந்தார். அவருக்குப் பார்வையும் சரியாகத் தெரியவில்லை. நடமாட முடியாத படி தளர்ந்திருந்தார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

பிறந்த குட்டியை ஏன் ஒட்டகச் சிவிங்கி மீண்டும் மீண்டும் உதைக்கிறது?


பிறந்த குட்டியை ஏன் ஒட்டகச் சிவிங்கி மீண்டும் மீண்டும் உதைக்கிறது? Gary Richmond எழுதிய “A view from the Zoo” என்னும் புத்தகத்தை மேற்கோள் காட்டி போர்ச்சுகீசிய எழுத்தாளர் Paulo Coehlo தாய் ஒட்டகச்சிவிங்கிகள் ஏன் தம் குட்டிகளைப் பிறந்த உடன் உதைத்துத் தள்ளுகின்றன என விளக்குகிறார். பிறந்த குட்டி தாயின் வயிற்றில் இருந்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment