Monthly Archives: September 2013

மைனர் செய்யும் வன்முறைக் குற்றம் பெரியவர்களின் குற்றத்தைப் போன்றதே


மைனர் செய்யும் வன்முறைக் குற்றம் பெரியவர்களின் குற்றத்தைப் போன்றதே 18 வயதுக்குக் கீழான சிறார்களின் குற்றம் பெரியவர்களின் குற்றத்துக்கு ஒப்பானதாகவே கருதப் பட வேண்டும் என்னும் கொள்கை முடிவை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான மத்திய அமைச்சகம் எடுத்துள்ளது. ஊடகங்களில் காணப்படும் செய்திகளின் படி அமெரிக்காவில் 20 மாகாணங்களில் இந்த நிலைப்பாடு கிட்டத்தட்ட வயது வரம்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் சிறுகதை


பதின்களின் துவக்க காலம் மிகவும் மன அழுத்தம் தரக் கூடிய ஒன்று. சமூகத்தை பெற்றோர் வழியாகப் பார்க்க முடியாமல் ஒரு புறம் மனத்தடை. மறுபக்கம் தான் காணும் சமூக அடுக்குகளில், மனித உறவுகளில் பெரியவர்களுக்கு இடையே ஆன பரிமாற்றங்கள் பாதிப் புதிரானவை. மீதி அச்சுறுத்துபவை. அமெரிக்கச் சூழலில் பதின்களில் சிறுமிகளுக்கு சவாலான மன அழுத்தம் தருவதானவை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

நாஞ்சில் நாடனின் நேர்மை


நாஞ்சில் நாடனின் நேர்மை ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களெல்லாம் அறியப்பட்ட அளவிற்கு , நன்றாக எழுதக் கூடிய தோப்பில் முகம்மது மீரான், உமா மகேஸ்வரி, யூமா வாசுகி, பா.வெங்கடேசன் இவர்களெல்லாம் அறியப்படவில்லையே? அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? பதிலின் ஒரு பகுதி: “ஒரு நல்ல படைப்பாளி தன்னுடைய படைப்பை சுமந்து கொண்டு போய் “இதைப் படித்துப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

ஹிந்து பத்திரிக்கையின் காலைப் பதிப்பாக தமிழ் ஹிந்து வரத் துவங்கி உள்ளது


‘தி ஹிந்து” தமிழ் காலை நாளிதழ் ஹிந்து பத்திரிக்கையின் காலைப் பதிப்பாக தமிழ் ஹிந்து வரத் துவங்கி உள்ளது. மின்னணுத் தொழில் நுட்பத்தால் ஊடகங்கள் ஒரு பக்கம் பயன் பெற்றன. செய்திப் பரிமாற்றம் எளிதானது. விரைவானது. ஆனால் வாசிப்பு காகிதத்தில் இருந்து இப்போது கணிப்பொறி வாசிப்பாகத் தான் அடிப்படையில் மாறிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக பத்திரிக்கை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

சர்வ ரோக நிவாரணி, ரச வாத வித்தை மற்றும் பல


சர்வ ரோக நிவாரணி, ரச வாத வித்தை மற்றும் பல சர்வ ரோக நிவாரணி என்று ஒன்று உண்டா? ஒன்று இருந்திருக்க முடியமா? ரசவாத வித்தை இருந்ததா? என் தாத்தாவின் தாத்தா தாமிரத்தைத் தங்கமாக்கித் தகதகத்தாரா? இந்தக் கேள்விகளுக்கான சரியான விடைகள் எனக்குத் தேவையே இல்லை. முன்னோர்கள் காலத்தில் எல்லாமே இருந்தது. மேஜைக் கணினி, மடிக் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

வாக்காளராக இலங்கைத் தமிழர் அதிக பலமுள்ளவர்


வாக்காளராக இலங்கைத் தமிழர் அதிக பலமுள்ளவர் செப்டம்பர் 21 அன்று வட இலங்கையில் தேர்தல் நடக்கிறது. இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி உட்பட SAARC அமைப்பின் பார்வையாளர் கண்காணிப்பில் இது நடப்பதால் முறைகேடு இல்லாமல் நடக்கும் என நம்பலாம். குடும்பமோ, சமூக அமைப்புகளோ, தொழிற்சங்க அமைப்புகளோ அல்லது அரசியல் கட்சிகளோ ஜனநாயக … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

பெரு நகரம் அன்னியமாகிக் கொண்டே போகும்


பெரு நகரம் அன்னியமாகிக் கொண்டே போகும் கல்லூரி முடிக்கும் முன்பே சென்னை வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. போக்குவரத்து நெரிசல் மட்டுமே மாற்றம் என்று நான் கூற மாட்டேன். நகரின் தோரணை கண்டிப்பாக மாறிக் கொண்டே வருகிறது. அது பொறுமையுள்ளவர்களை, செலவீனங்களை ஒப்பிட்டுப் பார்த்து செலவு செய்வோரை நிராகரித்து வருகிறது என்றும் கூறலாம். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | 1 Comment

சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36


சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36 சத்யானந்தன் நிறைவாகச் சில – படைப்பாளியின் பக்கமிருந்து முதலில் இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு மனப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்த சக எழுத்தாளர்களுக்கும். இது சரித்திர நாவல் என்று எப்படி என்னால் உரிமை கொண்டாடப் படுகிறது? புத்தரின் வரலாற்றைக் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , | Leave a comment

மலையில் திசைகள் இல்லை


மேலும் கீழும் என்று இரண்டு நிலைகள் மட்டுமே மலையில் திசைகள் இல்லை மாடுகளின் கழுத்து மணி எங்கிருந்து ஒலிக்கிறது என்று தெரியவில்லை மழை நீரின் தடம் பதிந்த நெடிதுயர்ந்த ஒரு கல்லை அடையாளமாய்க் கொண்டு அந்த சுனையைத் தேடுகிறேன் தேனடைகள் மிகுந்த ஒரு மரத்தின் நிழலில் வெள்ளைச் சிறகுகளைக் கண்டு அங்கிருந்து நீங்கி விட்டேன் நீண்ட … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

சிரியாவில் நடப்பவை கவலைக்குரியவை


சிரியாவில் நடப்பவை கவலைக்குரியவை ஆகஸ்ட் 21 2013 அன்று சிரியாவின் ராணுவம் எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது ஈராக்கில் குர்டிஷ் இன மக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலைப் போன்றது. அஸ்ஸாத் என்னும் குடும்பத்தினரால் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டு வரும் சிரியாவில் “பாத்” என்னும் (தன்னை சோஷலிஸக் கட்சி … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment