Monthly Archives: November 2013

நேரடி ஒளிபரப்பில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது தமிழ்ப் பண்பாடா?


நேரடி ஒளிபரப்பில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது தமிழ்ப் பண்பாடா? மொழியின் பெயரால் உணர்ச்சிக் கொந்தளிப்பை உச்ச கட்டத்துக்குக் கொண்டு போகிறவர்கள் அனேகமாக உள் நோக்கம் உள்ளவர்களே. அவர்களது நோக்கம் எந்த அளவு நிறைவேறுகிறது என்பது தனிக் கட்டுரையாக விவாதிக்க வேண்டிய விஷயம். 14.11.2013 அன்று ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் உலகமெங்கும் தமிழ் தாய் மொழியானவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | 4 Comments

திண்ணையின் இலக்கியத் தடம் -8


திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000 சத்யானந்தன் நவம்பர் – டிசம்பர் -2000 நவம்பர் 4, 2000 இதழ்: மார்க்ஸீஸம், முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம் – ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஒரு பகுதி – ஒத்துழையாமை இயக்கம் தோற்று சிறையில் இருக்கும் போது லெனின் தலைமையில் ரஷியா காணும் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

தமிழீழம் பற்றிய ஒரு மாய யதார்த்த சிறுகதை


தமிழீழம் பற்றிய ஒரு மாய யதார்த்த சிறுகதை Magical realism என்றழைக்கப் படும் மாய யதார்த்தம் என்னும் வடிவம் கவிதைக்கும் சிறுகதைக்கும் இடைப்பட்ட வடிவம் என்றே நாம் கொள்ளலாம். கவிதைகளில் காணப்படும் கற்பனை உச்சமும் மிகவும் மனதைத் தாக்கும் உணர்ச்சிப் பெருக்கான வடிவங்கள் அல்லது சூழல்கள் அப்படியே நம் கண் முன் விரியும். தருக்கம் அல்லது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

சக்கரியாவின் செய்தி


சக்கரியாவின் செய்தி சாகித்திய அகாதமி ஒழுங்கு செய்திருந்த வட கிழக்கு மற்றும் தென்னக இளம் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் சக்கரியா ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பு காலச்சுவடு நவம்பர் இதழில் வந்துள்ளது. தம் உரையை நிறைவு செய்யும் போது சக்கரியா கூறும் ஆக்கபூர்வமான செய்தி அப்படியே கீழே: “இன்று எழுத முன் வரும் ஒவ்வொரு இந்திய எழுத்தாளன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

ஒரு குழந்தையை முடமாக்கப் பெற்றோருக்கு உரிமை தேவையா?


ஒரு குழந்தையை முடமாக்கப் பெற்றோருக்கு உரிமை தேவையா? தீராநதி நவம்பர் 2013 இதழில் “வெளிநாடுகளில் பயந்து நடுங்கும் இந்தியப் பெற்றோர்” என்னும் கட்டுரையில் ஐரோப்பிய நாடுகளில் இந்திய (வம்சாவளிப்) பெற்றோர் குழந்தைகளை அடித்துக் கண்டித்து வளர்க்க முடியாமல் துன்பப் படுகிறார்கள். குழந்தையை அடிக்கும் பெற்றோருக்கு சிறைவாசம் உண்டு என்னும் விவரத்தை எழுதியுள்ளார். ஒரு பழைய கதை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

விண்வெளியில் ஜப்பான் – சைனாவை முந்திய இந்திய மங்கள்யான்


விண்வெளியில் ஜப்பான் – சைனாவை முந்திய இந்திய மங்கள்யான் செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவும் சில ஐரோப்பிய நாடுகளும் இதுவரை விண்கலங்களை அனுப்பியுள்ளன. கிட்டத்தட்ட ஒரு வருடம் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தின் காந்தப் பகுதிக்கு ஒரு விண்கலம் சென்று சேர ஆகிறது. எனவே செவ்வாயை எட்டும் முயற்சியில் ஏற்கனவே பல விண்கலங்கள் பயணத்தில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 7


திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள் சத்யானந்தன் செப்டம்பர் 5, 2000 இதழ்: கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் – கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக் கட்சிகளைப் பட்டியலிடுகிறார். சி.க. திரு.வி.க. அவர்களையும் ஜாதி … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

தமிழ் எழுத்துரு – ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை


தமிழ் எழுத்துரு – ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை தமிழ் எழுத்துருவை அப்படியே ஆங்கிலத்திலேயே நிரந்தரமாகப் புழக்கத்துக்குக் கொண்டு வந்தால் என்ன? குழந்தைகள் சிரமமின்றி ஒரே எழுத்துருவைக் கற்றால் போதுமே என்று தமிழ் இந்து பத்திரிக்கையில் 4.11.2013 அன்று கட்டுரையில் எழுதி இருக்கிறார் ஜெயமோகன். பல காலமாக “தாய்மொழியில் கற்பது தான் நல்லது ” என்று எல்லோரும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 2 Comments

நாளும் கிழமையும் நலிந்தோரும்


நாளும் கிழமையும் நலிந்தோரும் எல்லாப் பழமொழிகளும் சரியான செய்தியைச் சுமக்கின்றன என்று கூற முடியாது. நிறையவே எதிர்மறையான விஷயங்களைக் கூறும் பழமொழிகள் பல. “நாளும் கிழமையும் நலிந்தார்க்கில்லை” என்பது விதிவிலக்கான சரியான பழமொழி. தீபாவளியைப் பொருத்த அளவில் நலிந்தோர் என்பது ஏழைகள் மட்டுமல்லர். வயதானவர், நோயுற்றவர் மற்றும் துக்கத்திலிருப்பவர் இவர்களும் நலிந்தோரே. தான் பயன்படுத்தும் கருவிகளையும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

முஸ்லீம் பொது மக்கள் நடத்திய இந்து ஈமச்சடங்கு


முஸ்லீம் பொது மக்கள் நடத்திய இந்து ஈமச்சடங்கு ஹைதராபாத் நகரில் இந்திராம்மா நகர் என்னும் பகுதியில் பாலராஜு என்பவர் மரணமடைந்தார். மனைவி மற்றும் மணம் ஆகாத ஒரே மகள் தவிர அவர் குடும்பத்துக்கு உறவு என்று சொல்ல யாரும் இல்லை. எனவே அவர் இறந்த பின்பு அடக்கம் செய்ய வழியறியாமல் மகள் மனைவி தவித்தனர். அவர்களிடம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment