Monthly Archives: December 2013

பாரதியே ஆனாலும் மிகை மிகையே


பாரதியே ஆனாலும் மிகை மிகையே “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி, என்னை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்” பாரதி காலம் தொட்டு இந்த தன்னை உயர்த்திக் காட்டி ஒரு பீடத்தில் இருந்து எழுதுவதும் பேசுவதும் பல இலக்கியவாதிகளிடம் உண்டு. “சுடர் மிகும் அறிவு” உடையவர் எவ்வளவோ பேர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | 2 Comments

பல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில்


பல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில் கலைஞர் தொலைக் காட்சியில் 21.12.2013 சனிக்கிழமை அன்று மதியம் 1.30 (இந்திய நேரம்) மணிக்கு இந்தப் படம் ஒளிபரப்பாகிறது. 2008ம் ஆண்டு வெளி வந்த படம் பூ. இயக்குனர் சசி. கதை “வெயிலோடு போய்” – தமிழ் செல்வன் எழுதிய நாவலின் அடிப்படையிலானது. அஹமதாபாதில் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , , | Leave a comment

நான் நடக்கிறேன் அரை மணிக்கு மேல்.. நீங்கள்?


நான் நடக்கிறேன் அரை மணிக்கு மேல்.. நீங்கள்? நான் என்னைப் பற்றிப் பெருமைப் படும் ஒரே விஷயம் ஒல்லியாக இருப்பதும் உடல் பருமனைத் தவிர்ப்பதும். இதற்கு நடப்பது மட்டும் காரணமல்ல. அனேகமாக நான் வாகனங்களைத் தவிர்ப்பதால் வேலைக்குப் போய் வருவதிலேயே நடைப் பயிற்சியும் முடிந்து விடுகிறது. நடப்பதால் உள்ள நன்மைகள்: 1.சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 2 Comments

இரண்டாவது சுதந்திரப் போரில் முதல் கட்ட வெற்றி


இரண்டாவது சுதந்திரப் போரில் முதல் கட்ட வெற்றி 18.12.2013 சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் திருப்பு முனை நாளாக அறியப்படும். லோக் பால் மசோதாவை லோக் சபா சட்டவடிவாக நிறைவேற்றிய நாள் இது. பெரியவர் அன்னா ஹஸாரே சுதந்திர இந்தியாவை ஊழல் என்னும் இழிவிலிருந்து மீட்கப் போராடினார். அவரிடம் பண பலமோ, அலங்காரப் பேச்சு பேசும் சொல்லாற்றலோ, … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | 1 Comment

திண்ணையின் இலக்கியத் தடம்-13


திண்ணையின் இலக்கியத் தடம்-13 சத்யானந்தன் செப்டம்பர் 2,2001 இதழ்: பெரியார்?- அ.மார்க்ஸ் நூல் குறித்த எனது கருத்து- மா.ச.மதிவாணன்- பெரியார் எதிர்த் தேசியவாதி அல்லர். அதாவது தேசியத்துக்கு எதிரானவர் அல்லர். அவர் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தவர். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109022&edition_id=20010902&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.மூப்பனார், 2.டர்பனில் மாநாடு,3. அகதிகள், 4.தெஹல்கா, 5.திருத்தங்கள் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

ஜப்பானிய மன்னரும் மகாராணியும் வாழ்க


ஜப்பானிய மன்னரும் மகாராணியும் வாழ்க இந்த வாழ்த்தை சென்னை திருவான்மியூர் பகுதி மக்களின் சார்பாக நான் தெரிவிக்கிறேன். ஏன் என்றால் இரண்டு வாரங்களுக்கு முன் இருவரும் கலாஷேத்ரா என்னும் கலை நிறுவனத்துக்கு விஜயம் செய்தனர். அப்போது அவர்கள் வரும் சாலை மற்றும் மாற்று சாலை என இரண்டு சாலைகள் நான் இருபது வருடங்களில் பார்த்திராத படி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

அன்னா ஹஸாரேயின் கொள்கைப் பிடிப்போடு ஒட்டாத கேஜரிவாலின் அவசரம்


அன்னா ஹஸாரேயின் கொள்கைப் பிடிப்போடு ஒட்டாத கேஜரிவாலின் அவசரம் முப்பது வருடங்களுக்கு மேலான பொது வாழ்க்கை அன்னா ஹஸாரேயின் வரலாறு. மூன்று வருடங்களுக்கு முன் அவர் தேசிய அளவில் விழிப்பை ஏற்படுத்திய “லோக்பால் மசோதா”வை ஒட்டி அவரது சீடராக தம்மை அறிமுகம் செய்து கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால் இப்போது டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அவசரத்தில் ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

நரியை இனி ஏளனம் செய்யலாகாது – காணொளி


நரியை இனி ஏளனம் செய்யலாகாது – காணொளி உறைபனியில் இந்த நரியின் முனைப்பும் கவனமும் மனம் தளராத முயற்சியும் இனி நரியை நாம் ஏளனமே செய்ய மாட்டோம். பகிர்ந்து கொண்ட ஜிமெயில் நண்பருக்கு நன்றி. http://www.edisproduction.de/2013/11/19/fox-hunting-under-snow-in-an-incredible-way/

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

ஓரினச் சேர்க்கை – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – எதிர்வினைகள்


ஓரினச் சேர்க்கை – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – எதிர்வினைகள்- கேள்விகள் பிரிட்டிஷ் காலம் தொட்டே Indian Penal Code Section 377 என்னும் குற்றவியல் சட்டப்படி ஒரினச் சேர்க்கை “கிரிமினல்” குற்றம். பல ஆண்டுகள் சிறை செல்ல வேண்டி வரும். 2009ம் ஆண்டு NAZ என்னும் தன்னார்வ அமைப்பு “இந்த சட்டப் பிரிவே மனித … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

நல்ல இலக்கியம் எது- வண்ணநிலவன் உடைக்கும் பிரமைகள்


நல்ல இலக்கியம் எது- வண்ணநிலவன் உடைக்கும் பிரமைகள் தீராநதி டிசம்பர் 2013 இதழில் இலக்கியம் பற்றிய பல பிரமைகளை வண்ணநிலவன் உடைத்தெறிகிறார். வணிகப் பத்திரிக்கைகளால் நிறுவப்பட்டு வெகுஜனங்களிடம் உள்ள சில பிரமைகள்; 1.வட்டார வழக்கில் எழுதப் படுவதெல்லாம் நல்ல இலக்கியம் – இது பிரமையே. வட்டார வழக்கு தரும் கிளுகிளுப்பு ஒரு நல்ல இலக்கியத்துக்கான அடையாளம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment