Monthly Archives: February 2014

வாக்குறுதியுடன் பட்ஜெட்டையும் வெளியிட அரசியல் கட்சிகள் முன் வருவாரா?


வாக்குறுதியுடன் பட்ஜெட்டையும் வெளியிட அரசியல் கட்சிகள் முன் வருவாரா? ஏழைகளுக்காக ஒவ்வொரு ஏழைக்காகவும் ஆயிரம் ரூபாய் மாதம் செலவு செய்யும் வாக்குறுதி ஒரு கட்சி தரும் என்றால் அந்த ஆயிரம் ரூபாய் அரசின் வருமானத்தில் எத்தனை சதவிகிதம் 2000 ரூபாய் அரசு வரி விதிப்பில் பாதி 1000மா 4000 வரி விதிப்பில் கால்வாசி 1000மா 100000 … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

120 கோடி மக்களின் நாடாளுமன்றத்தைப் பத்து பேர் முடக்கி விடுகிறார்கள்


120 கோடி மக்களின் நாடாளுமன்றத்தைப் பத்து பேர் முடக்கி விடுகிறார்கள் ஒரு காலத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் வெளியே ஒளிபரப்பாகாது. இப்போது அதுவும் வந்து விட்டது. நாம் காண்பதெல்லாம் ஏதோ பத்து பேர் நாடாளுமன்றத்தையே முடக்கி விடுவது. ஒரு மணி நேரம் அல்ல. ஒரு நாள் அல்ல. பல நாட்கள். பல முறை ஒரு தொடரே அதிகம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தேர்தல் யாருக்குக் கொண்டாட்டம்?


தேர்தல் யாருக்குக் கொண்டாட்டம்? அரசியல்வாதிகள் ஒரு பக்கம் நூறு ஏக்கர் பரப்பளவில் பந்தல் போட்டு விமானங்களில் பறந்து மிகவும் உற்சாகமாகக் கொண்டாட்டமான மன நிலையில் இருக்கிறார்கள். வணிக நிறுவனங்கள் தந்த நன்கொடைக்கு அவர்கள் கணக்குக் காட்டத் தேவையே இல்லை. மறு பக்கம் ஊடகங்கள் விரசமான கொண்டாட்டத்தில் இருக்கின்றன. யார் யாருடன் அணி சேருவார்? எந்தக் கூட்டணி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | 2 Comments

திண்ணையின் இலக்கியத் தடம்-21


திண்ணையின் இலக்கியத் தடம்-21 சத்யானந்தன் ஜனவரி- 4, 2003 இதழ்: கடிதங்கள்- சி.மோகன் பட்டியலுக்கு எதிர்வினை புரிந்த கோபால் ராஜாராமின் கட்டுரைக்கு எதிர்வினைகள் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301041&edition_id=20030104&format=html ) உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்- எல் எஸ் என் பிரசாத்- உலக வர்த்தக அமைப்பின் சில ஷரத்துகள் வளரும் நாடுகளுக்கு சாதகமானவை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301042&edition_id=20030104&format=html ) பிரம்ம … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

பெண்கள் எப்போது சோளக் கொல்லை பொம்மை ஆகிறார்கள்?


பெண்கள் எப்போது சோளக் கொல்லை பொம்மை ஆகிறார்கள்? தெலுங்குப் பெண் கவிஞர் விமலா மோர்த்தலா தம் கவிதையில் (பிப்ரவரி 2014 காலச் சுவடு) விடை தருகிறார்: உடல் ஹாங்கரில் விதவிதமான ஆடை மாட்டி எண்ணெய் தேய்த்து, நலங்கு மஞ்சளிட்டு உடலை மெருகேற்றி மெருகேற்றி எண்களுக்கு நடுவில் குறுக்கிக் குறுக்கி சிரித்தாலும், நடந்தாலும், பேசினாலும் அமர்ந்தாலும் செயற்கை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

அனிதா தம்பியின் மலையாளக் கவிதை


அனிதா தம்பியின் மலையாளக் கவிதை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் அனிதா தம்பியின் மூன்று கவிதைகள் காலச்சுவடு பிப்ரவரி 2014 இதழில் வந்துள்ளன. “காய்த்தபடியே” என்னும் கவிதை பலா மரத்தை ஒரு படிமமாகவும் உருவகமாகவும் கொண்டு எழுதப்பட்டு அழுத்தமாக அமைந்துள்ளது. நமக்கெல்லாம் ஒரு பலா மரத்தைக் கண்டால் என்ன தோன்றும்? எப்படி பலாப் பழங்கள் விழாமல் மரத்தோடு தொங்கிக் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

முக நூல் (FACE BOOK)ன் மூன்று முகங்கள்


முக நூல் (FACE BOOK)ன் மூன்று முகங்கள் முகநூல் மூன்று முகங்களைக் கொண்டுள்ளது: முதலாவது பழைய நண்பர்களை – குடும்ப உறவை இணைக்கும் பாலம் – இது மிகவும் பயனுள்ள ஒன்று – தனி நபர் அடிப்படையிலானது இரண்டாவது- கருத்துப் பரிமாற்றம் – அதாவது சமூக அடிப்படையிலானது மூன்றாவது- சந்தேகமே இல்லாமல் வணிகப் பயன்பாடு. பல … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

பலூன் ஊதிய விளையாட்டான இரண்டு பேரியக்கங்கள்


பலூன் ஊதிய விளையாட்டான இரண்டு பேரியக்கங்கள் முதல் பலூன் – கூடங்குள எதிர்ப்பு கூடங்குளம் பற்றிய எனது முந்தைய பதிவின் ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்: ——————————————- தமிழ் கூறும் நல்லுலகில் உண்மையிலேயே நடுநிலை, சமூக நலன் பற்றி மட்டும் பேசுதல் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்பதற்கு கூடங்குளம் ஒரு நல்ல உதாரணம். ஊடகங்களின் பச்சோந்தித் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | 2 Comments

நாதெள்ள சத்யா- இந்தியாவின் பெருமையா? அமெரிக்காவின் பெருமிதமா?


நாதெள்ள சத்யா- இந்தியாவின் பெருமையா? அமெரிக்காவின் பெருமிதமா? கட்டுரையின் துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒட்டுக் கேட்பது, உளவு பார்ப்பதில் தொடங்கி, வளைகுடா நாடுகள், வியட்நாம் உள் விவகாரங்களில் தலையிட்டு பல அத்துமீறல்களான விவகாரங்கள் என அமெரிக்காவின் மட்டமான பண்பு நாம் ஏற்பதற்கே இல்லை. வணிகத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ‘விண்டோஸ்’ பிரபலமாக ஆக … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | 2 Comments

நாம் ஒரு டீமியனுக்காக ஏங்குகிறோம்


நாம் ஒரு டீமியனுக்காக ஏங்குகிறோம் நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் இரண்டு நாவல்களின் வாசிப்பை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தீராநதியில் எஸ்.ராமகிருஷ்ணன். டீமியன் (Demian) என்னும் நாவலின் பெயரும் முக்கிய பாத்திரத்தின் பெயரும் ஒன்றே. டீமியனை விட வயதில் இளையவனான எமிலுக்கு முன்னவன் வியப்புக்குரிய சக்திவாய்ந்த ஆளுமையாகத் தெரிகிறான். இறந்த காலம் எதிர்காலம் என்ற … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment