Monthly Archives: March 2014

திண்ணையின் இலக்கியத் தடம் -26


திண்ணையின் இலக்கியத் தடம் -26 சத்யானந்தன் நவம்பர் 6 2003 இதழ்: இஸ்லாத்தில் பிரிவினை- முகம்மது இஸ்மாயில்- ஒன்றாயிருந்த சமூகம் இன்று இரண்டாய்த் தோன்றுவதன் பல காரணங்களில் முக்கியமான காரணம் என்னவெனில் முஸ்லீம்களில் சி(ப)லர் அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்பதே ஆகும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203110610&edition_id=20031106&format=html ) திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்- எச். … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

எச்சரிக்கை: சென்னைக் கடற்பகுதியில் நீந்தாதீர்


எச்சரிக்கை: சென்னைக் கடற்பகுதியில் நீந்தாதீர் இன்று பாலவாக்கத்தில் மூவர் கடலில் மூழ்கி இறந்த செய்தி மிகவும் வருத்தமளித்தது. மீனவர் கண்ணில் அவர்கள் பட்டு, மீனவர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் பலனின்றி உயிரிழந்தனர். மெரினா முதல் பாண்டிச்சேரி வரை நீந்துவது ஆபத்தானது. ஆழமானதும் கடுமையான வேகமானதுமான நீரோட்டங்கள் கிழக்குக் கடற்கரையில் உள்ளன. இவையே காரணம்.கிழக்குக் கடற்கரையின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

என்னை அச்சுறுத்திய வட இந்தியக் கொண்டாட்டம் – ஹோலி


என்னை அச்சுறுத்திய வட இந்தியக் கொண்டாட்டம் – ஹோலி புராண காலத்தில் ஹிரண்யகசுபு என்னும் அசுர மன்னன் விஷ்ணுவை பரம எதிரியாகக் கருதினான். பகல், இரவு, வீட்டுக்கு உள்ளே வெளியே- என எந்த நேரத்திலும் சூழலிலும், மனிதன் மிருகம் என- யாராலும் அழிக்க முடியாத ஒரு வரத்தைத் தவ வலிமையால் அவன் பெற்றிருந்தான். ஹிரண்யாய நமஹ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 1 Comment

இந்தப் பெண்மணியை இந்தியாவே வாழ்த்த வேண்டும்


இந்தப் பெண்மணியை இந்தியாவே வாழ்த்த வேண்டும் கணவர் அருணாசலப் பிரதேசத்தில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி 2012ல் உயிர் நீத்தார். அதன் பின்னரும் தானும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புக்காகப் பணி புரிய முடிவு செய்தார் ப்ரியா செம்வால். பயிற்சியை சென்னையில் முடித்து அவர் அதிகாரியாகி இருக்கிறார். இப்படிப் பட்ட வீரமும் தியாகம் செய்ய முன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 3 Comments

ஒட்டகம் நமக்கு முன்னுதாரணம் ஆக முடியுமா?


ஒட்டகம் நமக்கு முன்னுதாரணம் ஆக முடியுமா? சஞ்சயன் நிறைய எழுதுபவரா என்று தெரியாது. அவரது “ஒட்டக மொழி ” என்னும் கட்டுரை நம்மை சிந்திக்க வைப்பது. காலச்சுவடு மார்ச் 2014 இதழில் அவரது கட்டுரை வெளியாகி இருக்கிறது. ‘பார்க்கின்ஸன்’ என்னும் நோயுடன் போராடும் ஒருவரை மடிக்கணினி பழுது பார்ப்பதற்காக என்று தொடங்கி சந்தித்த கட்டுரையாசிரியர் அவரின் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

மூத்த பத்திரிக்கையாளர் ஞாநிக்கு என் அனுதாபங்கள்


மூத்த பத்திரிக்கையாளர் ஞாநிக்கு என் அனுதாபங்கள் ஆம் ஆத்மி கட்சியின் அனுதாபி ஞாநி என்றாலே ஆச்சரியக் குறி தான். அவர் அந்தக் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் மிக அவசரமான முடிவை எடுத்துள்ளதன் மூலம் எனது ஆழ்ந்த அனுதாபங்களுக்கு உரியவராகிறார். பெரியார் மீது எனக்கு இருந்த தவறான கருத்துகள் ஞாநியின் எழுத்தைப் படித்ததால் மாறத் துவங்கின. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | 1 Comment

செவ்வாய் கோளை எட்டலாம் – ஒரு விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாது?


செவ்வாய் கோளை எட்டலாம் – ஒரு விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாது? Malaysia Airlines Flight 370 என்னும் விமானம் மலேசியாவில் இருந்து சீனா செல்லும் வழியில் மறைந்து விட்டது. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் பன்னாட்டு ராணுவ மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள். உலக அளவில் பயணம் செய்யும் எந்த ஒரு நபரும் சில அடிப்படைப் பாதுகாப்புகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

அம்ஷன் குமாரின் ஒரு அற்புதமான ஆவணப் படம்


அம்ஷன் குமாரின் ஒரு அற்புதமான ஆவணப் படம் அ,ம்ஷன் குமார் சினிமா குறித்த பல கட்டுரைகள் எழுதுவார் என்ற் அளவில் மட்டுமே எனக்குத் தெரியும். 10.3.2014 அன்று டிடிபாரதி என்னும் தொலைக்காட்சியில் “அசோகமித்திரன்” என்னும் குறும்படம் ஒளிபரப்பானது. அதை அற்புதமாக அம்ஷன் குமார் இயக்கி இருந்தார். இரட்டை நகரம் என்று அழைக்கப் படும் ஹைதராபாத் மற்றும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

என் மனசாட்சி விழித்தெழுவதன் சீர்கள் – சிக்கல்கள்


என் மனசாட்சி விழித்தெழுவதன் சீர்கள் – சிக்கல்கள் பொது இடத்தில் எங்கேயாவது ஒரு குழாயிலிருந்து நீர் ஒழுகினால் அனேகமாக என் மனசாட்சி உடனே விழித்தெழும். சிந்தாதிரிப் பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் வர நேரமாகும் போது முகத்தைக் கழுவுவது வழக்கம். ஒரு நாள் தொட்ட உடனே குழாய் பீய்ச்சி அடித்தது மட்டுமல்ல – என்னால் அதை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத்தடம் – 25


திண்ணையின் இலக்கியத்தடம் – 25 சத்யானந்தன் செப்டம்பர் 4 2003 இதழ் சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்- அசுரன்- நிலத்தடி நீரை மிதமிஞ்சி எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப் படுகிறது. குளிர்பான ஆலைகளின் கழிவுகள் நிலத்தை மாசு படுத்துகின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309048&edition_id=20030904&format=html ) இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ! தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த பாமரன் ஒருவனின் சில கேள்விகள்- … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , | Leave a comment