Monthly Archives: April 2014

திருநங்கைகளுக்கு மூன்றாவது பாலினமாக அங்கீகாரம் – மனித நேயமிக்க தீர்ப்பு


திருநங்கைகளுக்கு மூன்றாவது பாலினமாக அங்கீகாரம் – மனித நேயமிக்க தீர்ப்பு திருநங்கையினருக்கு மூன்றாவது பாலினர் என்னும் அங்கீகாரம் தர வேண்டும் என்றும் அவர்கள் எல்லாத் துறைகளிலும் சம உரிமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனித நேயம் மிக்க தீர்ப்பு. பெரிதும் சமூகத்தாலும் ஊடகங்களாலும் அவமதிக்கப் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

தேர்தல் ஏன் இவ்வளவு அச்சுறுத்துகிறது?


தேர்தல் ஏன் இவ்வளவு அச்சுறுத்துகிறது? ஆட்சியாளர்கள் மக்களிடம் சம்பளம் பெறும் சேவகர் இல்லையா? பிறகு ஏன் யார் ஜெயிப்பார் என இவ்வளவு அச்சம்? சட்டத்தின் முன் அனைவரும் சமம். இல்லையா? (சிலர் அதிக சமம்). சட்டம், நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்களின் வெவ்வேறு அமைப்புகள் எல்லாமே இருக்கின்றன. ஆனால் சமூகத்தில் எந்த வாய்ப்பும், வருமானமும், நம்பிக்கையும் இல்லாதவர்களே … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 1 Comment

வண்ண மீன்களுடன் தன்னை அடையாளம் காணும் குழந்தை


வண்ண மீன்களுடன் தன்னை அடையாளம் காணும் குழந்தை ஒரு பெண் குழந்தை அதுவும் மன வளர்ச்சி குன்றிய குழந்தை, தன்னை தொட்டி அல்லது கண்ணாடிக் குடுவையில் உள்ள வண்ண மீன் களுடன் இனம் காண்பதான சிறுகதை மிகவும் நுட்பமான மன உணர்வுகளைப் பதிவு செய்வது. தீராநதியின் ஏப்ரல் 2014 இதழில் “உன் பெயர் என்ன?” என்னும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்


எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல் மிகுந்த மன அழுத்தம் தற்கொலை எண்ணங்களை மிகவும் ஏற்படுத்தும். உயிர்மை ஏப்ரல் 2014 இதழில் எச்.பீர்முகம்மதுவின் கட்டுரையில் நாம் காணும் மெர்ஷலின் கவிதை மிகுந்த மன அழுத்தத்தையே வெளிப்படுத்துகிறது. நான் என்னை சுற்றிப் பார்க்கிறேன் படைப்பின் விழிப்புடன் மரணத்தை எதிர்பார்க்கிறேன் எப்போதும் என்னை நானே பார்க்கிறேன் ஒரு வேளை என் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது


இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது தீராநதி ஏப்ரல் 2014 இதழில் எஸ். ராமகிருஷ்ணன் “இயற்கையில் விசித்திரங்கள்” என்னும் கட்டுரையில் சில நுட்பமான இயற்கை நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இங்கே இயற்கையின் நாம் தாவரங்கள் விலங்குகள் இரண்டையும் காண்கிறோம்: 1.ஒர் யானை ஒரு புகைப்படக் கலைஞரை மூர்க்கமாகத் துரத்தியது அவர் தடுமாறி விழுந்த போது அது மிகவும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

பாலியல் வன்முறையை நியாயப் படுத்தும் முலாயம் சிங் யாதவின் பேச்சு


பாலியல் வன்முறையை நியாயப் படுத்தும் முலாயம் சிங் யாதவின் பேச்சு “ஆண்பிள்ளைகள் சில சமயம் தவறு செய்து விடுவார்கள். அதற்காக அவர்களைத் தூக்கில் போதுவதா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவோம். வாலிபர்களும் இளம் பெண்களும் நட்பாகப் பழகுகிறார்கள். பிரிந்து விடும் போது பாலியல் பலாத்காரப் புகார் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

இடைவிடாத இன்பத்துக்கு வழி – திருக்குறள்


இடைவிடாத இன்பத்துக்கு வழி – திருக்குறள் இன்பம் இடையறா தீண்டும் – அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் பொருள்: துன்பங்களிலெல்லாம் துன்பமானது பேராசை என்னும் துன்பமே. அதை அழித்தொழித்தால் இடைவிடாத இன்பமே. அவா அறுத்தல் என்னும் அதிகாரத்தில் வரும் திருக்குறள் இது. அவா என்பது ஆசை என்னும் சிறிய பொருளைச் சுட்டுவதாக இந்தக் குறளில் வரவில்லை. … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | 1 Comment

திண்ணையின் இலக்கியத் தடம் -29


திண்ணையின் இலக்கியத் தடம் -29 சத்யானந்தன் மே 6,2004 இதழ்: மதங்கள் அழிக்கப்பட வேண்டும்- தந்தை பெரியார்:- பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405063&edition_id=20040506&format=html ) நாராயண குரு எனும் இயக்கம்-2- ஜெயமோகன்- தலித் சிந்தனையாளரான அயோத்திதாசப் பண்டிதர் நாராயண குருவின் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , | Leave a comment

நான்கு திசையிலும் மரண ஆபத்து சூழ்ந்த போது மான் என்ன செய்தது?


நான்கு திசையிலும் மரண ஆபத்து சூழ்ந்த போது மான் என்ன செய்தது? சினையான ஒரு பெண் மான் எந்த நேரமும் குட்டி ஈன்று விடும் நிலையில் ஒரு பாதுகாப்பான இடம் தேடி அலையும் போது ஒரு காட்டாற்று வெள்ளத்தின் அருகே வந்ததும் நின்றது. அதைக் கடப்பது ஆபத்து என்று அது அருகாமையில் தேடி ஒரு புல்வெளியை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

பொ.கருணாகரமூர்த்தி – காலச்சுவடு நேர்காணல்


பொ.கருணாகரமூர்த்தி – காலச்சுவடு நேர்காணல் காலச்சுவடு ஏப்ரல் 2014 இதழில் கருணாகரமூர்த்தியின் மிகவும் விரிவான பேட்டி வெளியாகி உள்ளது. 1980களில் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த எழுத்தாளர் அவர். தமிழ் நாட்டின் இலக்கியவாதிகள் பல சமயம் அரசியல்வாதிகளைத் தூக்கிச் சாப்பிடுவது போல நிலைப்பாடுகளை எடுப்பார்கள். ஆனால் கருணாகரமூர்த்தி தமது பல கருத்துகளை வெளிப்படையாகவும் தெளிவாகவும் தயக்கமின்றியும் தெரிவிக்கிறார். … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment