Monthly Archives: July 2014

சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 2


சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 2 மார்க்ஸீய சிந்தனையால் பலரும் மேற்கத்திய வாழ்க்கைமுறையால் சிலரும் இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை, வரலாறை, தத்துவ சிந்தனை மரபை முழுமையாக நிராகரிக்கிறார்கள் என்னும் கருத்தை தமக்கே உரிய தடத்தில் இருவருமே பதிவு செய்து வருகிறார்கள். முதலில் அவர்கள் தரப்பில் உள்ள வாதத்தில் அடிப்படை உண்டு என்பதை … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்”


சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 1 முன் குறிப்பு: எனக்கு இருவர் மீதும் எந்த விதமான வன்மமோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. யார் மீதும் இல்லை. இடதுசாரி சிந்தனைகளில் வர்க்கம் என்னும் அடையாளமும் மனோபாவமும் அடிப்படையானவை. இந்த மனப்பாங்கு எங்கும் எப்போதும் காணக் கிடைக்கிறது. இடதுசாரிகள் தவிர மற்ற எல்லோரும் கருணையின் அடிப்படையில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

சுத்தம் செய்வது


சுத்தம் செய்வது சத்யானந்தன் உணவகத்தின் சுய சேவையிலும் நேரந்தான் ஆகிறது களை எடுப்பதும் சுத்தம் செய்வதும் கத்தியின்றி ரத்தமின்றி சாத்தியமில்லை என்றான் அதற்கு மட்டுமே ஆனதென்றாலும் தோசைக்கல் மேல் துடைப்பம் எப்போது பார்த்தாலும் நெருடுகிறது சொல்வதை கவனி வள்ளல்களையும் செங்கோல்களையும் உலகம் நிறையவே பார்த்தாகி விட்டது இன்னும் ஏன் பத்தில் ஒன்பது பரிதவிக்கிறார்கள் இடம் பொருள் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , | Leave a comment

வான் பொய்க்கின்


வான் பொய்க்கின் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றபின் ‘பட்ஜெட்’ இப்படியெல்லாம் இருக்கும் என்று யூகங்கள் ஏகப்பட்டவை வந்தன. இப்போது பருவ மழை எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே வறட்சி நிவாரணம் பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் பெறும் என்று எழுதுகிறார்கள். நம் நாட்டின் பொருளாதாரம் அந்த அளவு மழையை நம்பித்தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் எல்லோருமே விவசாயின் தோழர்களே. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

அரசியலில் எதுவும் சகித்துக் கொள்ளப்படுமா?


அரசியலில் எதுவும் சகித்துக் கொள்ளப்படுமா? மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி பாரளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சியினருக்கு மிக மோசமான ஒரு வன்முறை எச்சரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சியினர் குடும்பப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் படுவார்கள் என்னும் எச்சரிக்கை அது. ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அவர் சார்ந்த கட்சி அவரை நீக்க முன்வரவில்லை. இது மிகவும் அதிர்ச்சி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஆன்டி கொல்ட்ஸ்வொர்த்தி- சூழலியல் கலைஞன்


ஆன்டி கொல்ட்ஸ்வொர்த்தி- சூழலியல் கலைஞன் Andy Goldsworthy என்னும் பிரிட்டிஷ் கலைஞன் இயற்கையை ஒட்டிய வடிவங்களைக் கலைப்படைப்பாக்குபவர். இலைகள், குச்சிகள், உறைபனி, மண், சிறு கற்கள் என ஒரு இயற்கைச் சூழலில் கிடைக்கும் பொருட்களை வைத்து பல கலைப் படைப்புகளை உருவாக்கி அவற்றை ஒரு புகைப் படம் எடுத்து நம்மோடு பகிர்ந்து கொள்வார். ‘எதிர் திசை’ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , | Leave a comment

சுமை துணை


சுமை துணை சத்யானந்தன் தொப்பி தண்ணீர் போத்தல் சிறிய கைப்பை துணிப்பை மொபைல் சார்ஜர் அடங்கிய தோள் சுமை வசவுக்கு ஏதுவாகும் நகரப் பேருந்தில் இரவுக்கு சுமையை முடிவு செய்யும் உரிமை உண்டு தாறுமாறாகக் கனவுகளைக் கிழித்து வீசும் பயணங்களினுள் எந்தக் கண்ணி தனது என்று இனம் காண எந்தப் பயணிக்கும் ஒழியவில்லை துணை சுமை … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment