Monthly Archives: August 2014

சுதந்திர தினத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை- பெண்கள் குழந்தைகளுக்கு உரிய கவனம்


சுதந்திர தினத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை- பெண்கள் குழந்தைகளுக்கு உரிய கவனம் தயார் செய்யப் படாத ஒரு முக்கியமான சொற்பொழிவைத் தம் கருத்திலிருந்து நிகழ்த்தி இருப்பதால் பிரதமரின் பேச்சாற்றல் அரிய ஒன்றே. பிரதமரின் சுதந்திர தின உரை சம்பிரதாயமாக இல்லாமல் சில முக்கிய விஷயங்களை அழுத்தம் திருத்தமாகக் கூறியது. மகள்கள் 10 வயது 12 வயது … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

120 கோடி மக்களின் சுதந்திரம்


120 கோடி மக்களின் சுதந்திரம் 1972ல் எங்கள் பள்ளியில் சுதந்திர தின வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளர் யாரையும் அழைக்காமல் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற என்னையே பேச வைத்து விட்டார்கள். அப்போதெல்லாம் மிகவும் சிறுவனான எனக்கு அம்மாவின் எழுத்துகள் வழியே தான் பேசும் விஷயம் கிடைக்கும். பலரும் அந்தப் பேச்சை மிகவும் பாராட்டினார்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

புகைப்படக் கலையின் பொற்காலம்


புகைப்படக் கலையின் பொற்காலம் கடந்த இருபது ஆண்டுகளை அதுவும் குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளை புகைப்படக் கலையில் பொற்காலம் என்றே நாம் கூற வேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்ததே முக்கிய காரணம். முதலில் கலை என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு எனக்கு இருக்கிறதா என்று பார்ப்போம். ஒரு கேள்விக் குறி இருக்கிறது. கேலிச் சித்திரம் வரைபவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

டாக்டர் முத்துலட்சுமியின் பெரு வாழ்வு


டாக்டர் முத்துலட்சுமியின் பெரு வாழ்வு சென்னையில் அடையாறில் இருந்து திருவான்மியூர் செல்லும் முக்கிய சாலைக்கு டாக்டர் முத்துலட்சுமி சாலை என்று பெயர். திருவான்மியூரில் இருக்கும் எனக்கே அவரது அரிய பணி இத்தனை நாளாகத் தெரியாது. தமிழ் ஹிந்து நாளிதழில் 10.8.2014 அன்று வெளியான பி.ஏ.கிருஷ்ணனின் நூல் மதிப்புரை அவரது சுயசரிதை நூல் பற்றியது. அதில் அவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

தடங்கள்


தடங்கள் சத்யானந்தன் நகரின் தடங்கள் அனேகமாய் பராமரிப்பில் மேம்பாட்டில் ஒன்று அடைபட ஒன்று திறக்கும் காத்திருப்பின் கடுமைக்கு வழிமறிப்பே குப்பையின் எதிர்வினை சுதந்திர வேட்கை அடிக்கடி சாக்கடைக்குள் பீறிட்டெழும் மண் வாசனை நெல் மணம் மாங்குயிலின் கூவல் தும்பி தேன்சிட்டு என்னுடன் கோலத்தில் புள்ளிகளாய் இருந்த காலத்தின் தடம் மங்கலாய் மிளிர்ந்து மறையும் நகரம் நீங்கிச் … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

எம்பாவாய் – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை


எம்பாவாய் – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை எம்பாவாய் என்னும் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை ஆகஸ்ட் 2014 உயிர்மை இதழில் வாசிக்கக் கிடைத்தது. மிகவும் நேரடியான எளிமையான சிறுகதை ஆனால் அதன் உட்பொருள் பல கேள்விகளை நம்முள் விளைவிக்கிறது. ஒரு குடும்பத் தலைவி நல்ல வாசகி. ஆனால் ஒரு வாசகியாக இருக்கும் உரிமை கூட அவருக்கு மறுக்கப் படுகிறது. இது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம்


தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம் விகடன் பிரசுரமாக வந்திருக்கும் கே.பாரதியின் ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ என்னும் நூலை விமர்சிக்கும் போது ” தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம் தான்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் பிரபஞ்சன். ஆகஸ்ட் 2014 காலச்சுவட்டில் ஆபாசம் என்றால் என்ன என்பதை விளக்குகிறார் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , | Leave a comment

யேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர்


யேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர் நேற்று ஒரு தொலைக்காட்சியில் யேசுதாஸின் அரை மணிக்கும் மேலான நேர்காணலைப் பார்க்கக் கிடைத்தது. எப்படி இத்தனை வருடம் அவர் பற்றிய நினைவு அதிகமில்லாமல் இருந்தேன் என்று ஆச்சரியமாக இருந்தது. என் மகளுக்கு சிறந்த பாடல்களின் ஒரு பட்டியலை அனுப்பும் போது “குழலும் யாழும் குரலினில் ஒலிக்க” என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment

காமன் வெல்த் விளையாட்டில் வெட்கித் தலைகுனிவது நமக்குப் புதிதல்ல


காமன் வெல்த் விளையாட்டில் வெட்கித் தலைகுனிவது நமக்குப் புதிதல்ல நான்கு வருடம் முன்பு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்ட போது ஊழல், மற்றும் அக்கறையற்ற ஏற்பாடுகள் காரணமாக நாம் உலகளவில் தலை குனிந்தோம். இன்று ஊடகங்களில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர் இருவர் விரும்பத்தகாத நடத்தைக்காக லண்டனில் கைதாகி இருக்கிறார்கள். எந்த மாதிரி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

உருவம் உள்ளடக்கம்


உருவம் உள்ளடக்கம் அவன் அறிவான் வெள்ளைக் கழுத்துப் பட்டிக்கு விதித்ததும் பழக்கமாவதும் வாய்மொழி வன்முறை உடல் மொழி எச்சரிக்கை மின்னஞ்சல் தாக்குதல் தரவுகளின் நிழற்படங்கள் இலக்குகள் பற்றி மிரட்டல்கள் இரவு வரை நீண்டன ரயிலில் ஆறடி சயன இயருக்கையில் தஞ்சமாகும் போது காற்றை செலுத்தி வடிவமளித்த தலையணை ஒன்றே ஆறுதலாய் அழுந்தி எழுந்து உள்ளடக்கம் மாறி … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment