Monthly Archives: September 2014

அசோகமித்திரன் சிறுகதை “உறுப்பு அறுவடை”


அசோகமித்திரன் சிறுகதை “உறுப்பு அறுவடை” காலச்சுவடு செப்டம்பர் 2004 இதழில் அசோகமித்திரன் சிறுகதை வெளியாகி உள்ளது. ஒரு மனிதன் வாழும் போது அவன் செய்யும் தொழில் அல்லது பணியை வேறு ஒருவர் செய்ய முடியும். செய்யப் போட்டி கூட இருக்கும். ஏனென்றால் பணம் சம்பாதிக்க விரும்பும் ஆட்களின் எண்ணிக்கைக்குப் பஞ்சம் இல்லை. ஒரு திறனுடன் சேர்ந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஹிந்து தமிழ் நாளிதழில் ஜெயமோகன் நேர்காணல்


ஹிந்து தமிழ் நாளிதழில் ஜெயமோகன் நேர்காணல் ஜெயமோகனிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் சமகால எழுத்தாளர்கள் வாசகர்கள் சிந்தனைக்கும் விவாத்தத்துக்கும் உரிய கருத்துக்களை முன் வைக்கிறார் என்பது. 6.9.2014 ஹிந்து தமிழ் நாளிதழில் அவரது பேட்டி வெளியாகி இருக்கிறது. இலக்கிய ஆளுமைகள் அறிஞர்களாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதைச் சுற்றிப் பேச்சு வளரும் போது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

திண்டிவனம் முதல் தியான்மென் ஸ்கொயர் வரை


திண்டிவனம் முதல் தியான்மென் ஸ்கொயர் வரை திண்டிவனம் உட்பட கடலூரை ஒட்டிய பல ஊர்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் நடத்தும் ஒரு நடைபயணம் மற்றும் மாநாட்டை மையப்படுத்தி எஸ்ஸார்ஸி ‘அலைகள்‘ என்னும் சிறுகதையை திண்ணை இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். அந்தச் சிறுகதையை ஒட்டி எனக்குள் நிகழும் தொடர் சிந்தனையே இந்தக் கட்டுரை. எஸ்ஸார்ஸி என்னும் எஸ்.ராமச்சந்திரன் என்னை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | 2 Comments

அரவிந்தர் ஒரு புரிதல்


அரவிந்தர் ஒரு புரிதல் அரவிந்தர் ஒரு புரிதல் மூன்று தலைவர்களும் நம் அடையாளமும் என்னும் கட்டுரையில் காந்தியடிகள் நமது அரசியல் பாரம்பரியத்தின் அடையாளம், சமூக நீதிக்கு டாக்டர் அம்பேத்கரும் ஆன்மீகத்துக்கு ஸ்ரீஅரவிந்தரும் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல் ரீதியான விடுதலைக்கு இணையாகச் சமூக சீர்திருத்தங்களுக்கு காந்தி முன்னுரிமை கொடுத்தார். பல … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment