Monthly Archives: October 2014

இமையத்தின் சிறுகதை – படித்துறையின் ஆழம்


இமையத்தின் சிறுகதை – படித்துறையின் ஆழம் இலக்கியத்தின் ஆழத்தில் நீச்சல் அடிக்கும் திறன் உள்ளவர் இமையம். பல படைப்புகளில் அதை நிரூபித்துள்ளார். ஆனால் அக்டோபர் 2014 உயிர்மை இதழில் அவர் எழுதியுள்ள “பரிசு’ என்னும் சிறுகதையில் ஆழமில்லை. இன்னும் சற்றே நீளமாக இருந்திருந்தால் குறு நாவலாக இருந்திருக்கிருக்கும். ஒரு பள்ளி ஆசிரியர் ஓய்வு பெற்று விட்டார். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

யேசுதாஸ் – யானைக்கும் அடி சறுக்கும்


யேசுதாஸ் – யானைக்கும் அடி சறுக்கும் நேற்று தொலைக்காட்சியில் ஒரு விவாதம். பெரியவர் யேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் அணிய வேண்டாம் என்னும் கருத்துக் கூறியது தவறா சரியா என்று ஒரு விவாதம் வந்தது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவர் செய்து விட்டார். பண்பாளரும், மத நல்லிணக்கத்தின் அடையாளமானவரும், அபூர்வமான இசைக் கலைஞருமாவார். அவர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதை- நான்


எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதை- நான் இனிய உதயம் செப்டம்பர் 2014 இதழில் மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதையான “நான்” என்னும் கதையை மொழிபெயர்த்துள்ளார். சிறுகதைக்குள் போவதற்கு முன்பு பின் நவீனத்துவம் பற்றிய ஒரு எளிய புரிதலைப் பகிர்வோம். செவ்விலக்கியம் உருவம் மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. பாரம்பரியம் என்று கூறுவதை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

திருவண்ணாமலை ரமணர் தரும் ஆன்மீக ஸ்பரிஸம்


திருவண்ணாமலை ரமணர் தரும் ஆன்மீக ஸ்பரிஸம் கடந்த இருபது வருடங்களில் சுமார் பத்து முறை தான் திருவண்ணாமலை போயிருப்பேன். பௌர்ணமி அன்று கிரிவலம் செய்ததில்லை. அந்த ஆசையுமில்லை. போகும் போதெல்லாம் கிரிவலம் செய்து கொண்டிருந்தேன். கிரிவலத்தின் போது மலையில் பல்வேறு தோற்றங்கள் மிகவும் ஈர்ப்பவை. 2012ல் சென்ற போது ரமணர் இருந்த பல இடங்களை, குறிப்பாக … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , | Leave a comment

உண்மை நிறமற்றது


உண்மை நிறமற்றது உண்மை பற்றிய மிக நீண்ட தேடலே காந்தியடிகளின் வாழ்க்கைச் சரித்திரம். அவர் அந்தத் தேடலில் ஒரு துறவியாக இல்லாமல் மக்களின் வாழ்க்கையுடன் தம்மைப் பிணைத்துக் கொண்ட ஒரு சக ஜீவியாகவே வாழ்ந்தார். அவர் எடுத்த நிலைப்பாடுகள் அடிப்படையில் அவர் சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் உரியவராக இருந்தாரா, பெண் விடுதலையில் அவரது சார்பு எப்படி, … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment