Monthly Archives: June 2015

குழந்தைகளுக்கான கன்னட நகைச்சுவைக் கதை


குழந்தைகளுக்கான கன்னட நகைச்சுவைக் கதை ஒரு கழுதையை மையப் படுத்தி யோகேஷ் மாஸ்டர் கன்னடத்தில் எழுதிய “நிழலுக்கு வாடகை” என்னும் சிறுகதையை இறையடியான் திசை எட்டும் ஏப்ரல்-ஜூன் 2015 இதழில் மொழிபெயர்த்திருக்கிறார். குண்டண்ணா எதையெடுத்தாலும் துருவித் துருவிக் கேள்வி கேட்டுத் துளைத்து எடுப்பவன். ஒரு நாள் இரவு உணவு விடுதி மூடும் நேரம். அவன் நுழைந்ததும் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged | Leave a comment

கேகேகேயும் நானும் -10 (ஹெல்மெட்டும்)


கேகேகேயும் நானும் -10 (ஹெல்மெட்டும்) என்னுடைய அறை அலமாரியின் மீது ஹெல்மெட் இடம்பிடித்தது கேகேகேவுக்கு கிண்டலாயிருந்தது. “என்னப்பா ஞாயித்திக்கெழமை கூட நீ ஸ்கூட்டர்ல ஹெல்மெட் இல்லாம போவுறதப்பாத்தேனே.. இப்போ ஹெல்மெட்டைத் தேடி எடுத்து வெச்சிட்டியா?” “தேடி எடுக்கவே ஞாயித்திக் கிழமைதானேப்பா டைம் கிடைக்குது.. ஆனா அன்னிக்கி மக்களைப் பாத்தா மூணு நாளுக்குள்ளே தேடி எடுப்பாங்க இல்லே … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | Leave a comment

ஆந்தை பூதம்- ஜெர்மானியக் கதை


ஆந்தை பூதம்- ஜெர்மானியக் கதை சைதன்யா என்னும் குழந்தையின் எழுத்துத் திறன் பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டேன். திசை எட்டும் ஏப்ரல் ஜூன் 2015 இதழில் “திருமதி ஆந்தை” என்னும் குழந்தைகளுக்கான ஜெர்மானியக் கதையை மொழி பெயர்த்திருக்கிறார். ஜெகப்க்ரிம், வில்ஹெல்க்ரிம் என்னும் இரண்டு சகோதரர்கள் தாம் செவி வழிக் கேட்ட கதைகளைத் தொகுத்து Grimm’s Fairy … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , | Leave a comment

புதிய சொல்


புதிய சொல் சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு புதிய தடங்கள் மண் மூடிப் போகச் செய்தது தற்செயலான கரவொலிகள் கூட அசலான கலைஞனின் ஆன்மாவைக் கட்டிப் போட்டது கலையுலகும் இயங்குலகும் செக்கைச் சுற்றிய வட்டத்தில் வெவ்வேறு புள்ளிகளில் தினமும் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

கள்ளங்கபடமுள்ள குழந்தைகள் உலகம்


கள்ளங்கபடமுள்ள குழந்தைகள் உலகம் குழந்தைகள் உலகம் கள்ளங்கபடமற்றதாக, அப்பாவித்தனமாக, வெளிப்படைத்தனம் கொண்டதாக இருக்க வேண்டுமா? இருக்க முடியுமா? இருக்கிறதா? இந்தக் கேள்விகள் நாம் எதிர்கொள்ளாமலேயே கடந்து செல்பவை. நாம் லட்சிய வடிவமான ஒரு அப்பா, அம்மா, சகோதரன் , சகோதரி, கணவன், மனைவி என்று நம்மிடம் பிம்பங்களின் பட்டியல் ஒன்றே இருக்கிறது. இந்தப் பட்டியல் வெளி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

2+2=5 குறும்படம்


குறும்படம் பற்றிய கட்டுரையை நான் ஜூன் 2015 காலச்சுவடில் வாசித்து அந்தப் படத்தையும் பார்த்தேன். ஈரானிய இயக்குனர் பாபக் அன்வரியின் இந்தப் படத்தை முதலில் பாருங்கள். படத்துக்கான இணைப்பு. சாளை பஷீர் தந்துள்ள படக்கதையின் சுருக்கம் இது: பதினைந்து மாணவர்களைக்கொண்ட வகுப்பறையானது அளவளாவல்களுடன் உற்சாகக் குமிழியிட்டுக் கொண்டிருக்கின்றது. படீரெனத் திறக்கும் வகுப்பறைக் கதவின் ஓசையும் இறுகிய … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , | Leave a comment

இந்திய ஆசிரியர்களுக்கான இணையதளம்


இந்திய ஆசிரியர்களுக்கான இணையதளம் ஆசிரியர்கள் குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விமர்சனத்துக்கு ஆளாகிறார்களே ஒழிய அவர்களுக்கு அண்மையான எந்த ஒரு அமைப்பும் இல்லை. அவர்கள் தம் தரத்தை உயர்த்திக் கொள்ள விரும்பினாலும் தமது பணியில் இன்னும் சிறப்பாகச் செயற்பட என்ன செய்யலாம் என்று யோசித்தாலும் பகிர விவாதிக்க ஒரு ஊடகம் இல்லை. இந்தக் குறையை நீக்குகிறது http://www.teachersofindia.org/(ஆங்கிலத்தில்). http://www.teachersofindia.org/ta/ (தமிழில்). தமிழ் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

கேகேகேயும் நானும்- 9 (தோனியும்)


‘ஏம்ப்பா…. தோனி மூணாவது ஒன் டேயில பங்களாதேஷ் பௌலிங்கை நல்லா ஃபேஸ் பண்ணி எல்லாரோட வாயையும் அடைச்சிட்டாரு பாத்தியா?” “சரி கேகேகே… இந்த மேட்ச்லேயும் தோனி ஸ்கோர் பண்ணல்லே … இந்தியா தோத்துப்போயிருந்தா?” “எல்லாரும் பின்னி எடுத்திருப்பாங்க இல்லே..?” “தோனி என்னப்பா ரேஸ் குதிரையா… அவருமேலே பெட் கட்டியிருக்கோமா?” “அப்பிடி இல்லே சத்யா… தோனி மேலே … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , | Leave a comment

வசதி படைத்தோர் சார்பாகவே தந்திரமாகச் செயற்படும் கல்விமுறை- வசந்திதேவியின் கட்டுரை


வசதி படைத்தோர் சார்பாகவே தந்திரமாகச் செயற்படும் கல்விமுறை- வசந்திதேவியின் கட்டுரை 24.6.2015 தமிழ் ஹிந்துவில் கல்வியாளர் வசந்திதேவியின் “வித்தகத் தந்திரங்கள்” கட்டுரை வெளியாகியுள்ளது. அவர் முன்வைப்பது இதுவே: 1. கல்விமுறை நகர்ப்புற வசதிபடைத்த குழந்தைகள் கற்று, போட்டிகளில் தேர்வாகும்படி அமைந்திருக்கிறது. 2 முன்பு .60 , 70 கால கட்டத்தில் இப்படி இல்லவே இல்லை. 3.கடந்த … Continue reading

Posted in திண்ணை, நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

பச்சோந்தியின் குழப்பம்- எரிக் கார்லே கதை


24.6.2015 தமிழ் ஹிந்துவில் எரிக் கார்லேயின் “குழம்பித்தவித்த பச்சோந்தி” என்னும் குழந்தைகளுக்கான சிறுகதை சுவாரசியமான வாசிப்பைத் தந்தது. கதை எப்படி சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது? பச்சோந்தி தான் இலைகளோடு இருந்தால் பச்சை நிறமாகும், மரத்தின் அடியில் இருந்தால் மரத்தின் நிறமாகும். இப்படியாகப் பார்ப்பவர்களே குழம்பிப் போவார்கள் இல்லையா? ஆனால் குழப்பும் பச்சோந்தி எப்படித் தானே குழம்பியது? ஒரு … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , | Leave a comment