நகர வாழ்க்கையின் அவசர கதி- நகைச்சுவையாய் ஒரு காணொளி
நகர வாழ்க்கையில் ஒரு காலை நேரம் ஒரு குடும்பத்தில் எவ்வளவு பதட்டமாக, அவசரகதியாக இருக்கிறது என்பது ஒரு சிறிய நாடக வடிவில் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. மிகவும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் காணொளி நாம் வாழ்க்கையை எந்த அளவு நெருக்கடியானதாக, எந்த ரசனையும் இல்லாத இயந்திரமயமானதாக வாழ்கிறோம் என்பதையும் நுட்பமாக நமக்குக் காட்டுகிறது. சீன மொழி தெரிந்தால் நாம் இன்னும் ரசித்திருப்போம். இருந்தாலும் எந்த நாட்டின் நகரவாழ்க்கைக்கும் இது பொருத்தும்.
அதற்கான இணைப்பு——> இது
பகிர்ந்து கொண்ட வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி
(image courtesy:indiatomorrow.net)
அருமை