Monthly Archives: November 2015

சிறு குறுந்தொழில்களே வேலை வாய்ப்பை உருவாக்கும் – தினமணி கட்டுரை


சிறு குறுந்தொழில்களே வேலை வாய்ப்பை உருவாக்கும் – தினமணி கட்டுரை வேலைவாய்ப்பு, அன்னிய​ முதலீடு இந்திய​ மற்றும் உலகப் பொருளாதார​ நிலை பற்றி ஒரு விரிவான​ தினமணி கட்டுரைக்கான​ இணைப்பு ———- இது. அரசாங்கம் வேலை தருபவராக​ முன்னோடியாக​ இருந்த​ காலம் மாறி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன​. அரசு நிர்வகிக்கும் ஒழுங்கு செய்யும் வேலையை … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

சென்னை வெள்ளம் – கர்ணன் சினிமாப் பாடலைத் தழுவி ஒரு விழிப்புணர்வுப் பாடல்


சென்னை வெள்ளம் – கர்ணன் சினிமாப் பாடலைத் தழுவி ஒரு விழிப்புணர்வுப் பாடல் வாட்ஸ் அப் மற்றும் பிற சமூக தளங்களில் வெள்ளத்துக்கான மனித காரணங்களைச் சுட்டிக் காட்டி பதிவுகள் குவிகின்றன. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது என்னும் கர்ணன் படப் பாடலைத் தழுவி இசைக்கின்ற இந்தப்பாடல் நல்ல விழிப்புணர்வு தரக்கூடியது. பகிர்ந்த வாட்ஸ் அப் … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged , , | Leave a comment

திகார் பெண் கைதிகளின் கவிதைகள் – காலச்சுவடு


திகார் பெண் கைதிகளின் கவிதைகள் – காலச்சுவடு காலச்சுவடு நவம்பர் 2015 இதழில் திகார் சிறைவாசமிருக்கும் பெண் கைதிகள் சிலரின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு வெளியாகி இருக்கின்றன. சிறைகள் அனேகமாக நல்லவிதமான மனமாற்றம் அல்லது புரிதலைக் கைதிகளுக்குத் தரும் சாத்தியங்கள் அற்றவையாக, குரூரமும் பொறுப்பின்மையுமாயுமே இருக்கின்றன. திகாரில் கிரண் பேடி அம்மையார் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். … Continue reading

Advertisements
Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

பள்ளியில் மாணவிகள் மது அருந்தினால் நமக்கென்ன?


பள்ளியில் மாணவிகள் மது அருந்தினால் நமக்கென்ன? பதினோராம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகள் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் பள்ளி வளாகத்தில் மது அருந்தி இருக்கிறார்கள். மயக்கமுற்றிருக்கிறார்கள். தள்ளாடிய படியே வகுப்புக்குச் சென்றிருக்கிறார்கள். செய்திக்கான இணைப்பு———– இது. பின்னர் பள்ளியிலிருந்து நீக்கப் பட்டிருக்கிறார்கள். மாணவிகள் இப்படி 8 அடி பாய்ந்திருக்கும் போது மாணவர்கள் 40 … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

இனம் கடந்த நேயம் – ஒரு காணொளி


இனம் கடந்த நேயம் – ஒரு காணொளி மனித இனம் என்று ஒன்று கிடையாது. பூகோள, தேசிய, மத மற்றும் மொழி அடிப்படையிலான குழுக்களையே நாம் காண்கிறோம். நேயம் என்பது குழுக்களுக்குள் தென்படலாம். அதுவும் அபூர்வமாக இல்லையா? அதற்கே நாம் மனிதா நேயம் என்று பெயரிட்டுக் கொண்டாடுவோம். தன் இனமையில்லாத தனக்கு உணவாகக் கூடிய ஒரு … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged | Leave a comment

தீ, பந்தம்


தீ, பந்தம் சத்யானந்தன் வெவ்வேறு புள்ளிகளில் பல்வேறு மனிதர் அவர் பரிமாற்றங்கள் விளைவாய் என் பயணங்கள்   பயணங்களின் போது ஒரு வாகனத்துள் மறு நேரங்களில் இருப்பிடமாகும் அடைப்பு   ஊர்தி உறைவிடம் உடனாய்த் தென்படுதல் பற்றா?   இடம் பொருள் சகஜீவி எதனோடாவது தென்பட்டவன் இழப்பை மரணத்தை கடந்து செல்ல வில்லையா? அது பற்றறுந்து … Continue reading

Advertisements
Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

வைரமுத்து கதைகள் பற்றி ஜெயமோகன் – பகுதி 2- நவீன இலக்கியம் புரியாத ஒன்றா?


வைரமுத்து கதைகள் பற்றி ஜெயமோகன் – பகுதி 2- நவீன இலக்கியம் புரியாத ஒன்றா? கட்டுரைக்குள் போகும் முன்பு ஒரு காட்சியைப் பார்ப்போம். சிறிய வீடு. கடைக்குப் போயிருந்த அம்மா வீட்டுக்கு உள்ளே வருகிறாள். 7 வயதாகும் சிறிய மகனின் அபிமான நடிகர் படம் அவனுடைய புது சட்டை இவை வீட்டு வாசலில் கிடக்கின்றன. ஹாலில் … Continue reading

Advertisements
Posted in சிறுகதை, திண்ணை, தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

ஜெயமோகன் பார்வையில் “வைரமுத்து சிறுகதைத் தொகுதி”


ஜெயமோகன் பார்வையில் “வைரமுத்து சிறுகதைத் தொகுதி” முதலில் ஜெயமோகன் வைரமுத்து சிறுகதையையோ அது வெளியிடப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியையோ சாடவில்லை. இதன் வாயிலாக நவீனத்துவ காலகட்டத்தில் சிறுகதை வந்துள்ள தூரத்தை நமக்கு நினைவு படுத்துகிறார். வைரமுத்துவுக்கு மட்டுமல்ல சிறுகதை முயற்சிக்கிறவர்கள் யாருக்குமே இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளது. கட்டுரைக்கான இணைப்பு ————– இது. கட்டுரையின் முக்கியமான பகுதி … Continue reading

Advertisements
Posted in தொடர் கட்டுரை | Tagged | 1 Comment

சென்னை வெள்ளத்தில் படகுப் பயணம் ஒரு காணொளி


சென்னை வெள்ளத்தில் படகுப் பயணம் ஒரு காணொளி பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி. காணொளிக்கான இணைப்பு ————->இது. (image courtesy:oneindia.com) Advertisements

Advertisements
Posted in காணொளி | Tagged | Leave a comment

ஏரியை ஆக்கிரமித்த வீட்டை ஏரியே விழுங்கி விடும் காணொளி


ஏரியை ஆக்கிரமித்த வீட்டை ஏரியே விழுங்கி விடும் காணொளி நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் எதையும் ஆக்கிரமித்து வீடு கட்டுவதில் அதைச் செய்பவருக்கு குற்ற உணர்ச்சியே இருப்பதில்லை. பெரிய அளவில் இதைச் செய்து நூற்றுக்கணக்கில் ஏரி குளங்கள் காணாமற் போயின. ஒரு ஆக்கிரமிப்பு வீட்டை தண்ணீர் நிறைந்த ஏரி விழுங்கி விடுகிறது. இதைக் காணொளியாகப் பகிர்ந்த வாட்ஸ் அப் … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged | Leave a comment