கணினி, கணிப்பொறி இது போன்ற சொற்கள் இப்போது நம் எல்லோருக்கும் பழகி விட்டன. இத்தகைய சொற்களை உருவாக்கியவர்கள் பல எழுத்தாளர்கள். இதில் எது உடனே நமக்கு அந்தப் பொருளை மனதுக்குள் உணர்த்தி விடுகிறது என்பதை வைத்து நாம் புழக்கத்தில் அதையே பயன்படுத்துகிறோம். கதகதப்புப் பேழை அல்லது கருவறைப் பெட்டகம் சரியான வார்த்தையாய் இருக்கும் என்று பரிந்துரைக்கும் தெ.ஞானசுந்தரத்தின் கட்டுரை இணையாக வேறு சொற்களும் வந்திருக்கின்றன என்று விவரிக்கிறார். தினமணி கட்டுரைக்கான இணைப்பு ———> இது.
(image courtesy:istockphoto.com)