நேருவின் நவீன இந்தியாவும் அவர் குறை நிறைகளும்- தினமணி கட்டுரை
நவீன இந்தியாவின் அடிப்படை அல்லது அஸ்திவாரம் நேருவினால் தான் உருவானது. அவரது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் உட்பட பலவிதமான அவர் மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால் நவீன இந்தியா என்னும் கனவு அவரிடம் இருந்தது என்பதிலும் அவர் அதற்குத் தம்மை அர்ப்பணித்தார் என்பதையும் அவரது எதிரணியினரும் ஏற்கவே செய்தார்கள். அவரது குறை நிறைகளை அலசும் தினமணி கட்டுரைக்கான இணைப்பு ————– இது.
(image courtesy:wikia)
Advertisements