Monthly Archives: November 2015

புவி வெப்பமயமாதல் – தவறான​ புரிதல்களா இது வரை ?- தினமணி


புவி வெப்பமயமாதல் – தவறான​ புரிதல்களா இது வரை ?- தினமணி ஆர்.சாமுவேல் செல்வராஜ் எழுதியுள்ள கட்டுரை தினமணி 18.11.2015 இதழில் நமக்கு சமகாலத்தில் அறிவியல் அறிஞரிடையே நடந்து வரும் ஒரு முக்கியமான​ விவாதத்தை அறிமுகம் செய்கிறது. புவி வெப்பமயமாவதற்கு சமீபகாலம் வரை சுட்டிக் காட்டப் பட்ட​ காற்று மாசு முக்கிய​ காரணமல்ல​ என்றும் உலக​ … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

தேடப்படாதவர்கள்


தேடப்படாதவர்கள்   காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன   ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது   வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து ஊர் புதுத் தெரு மாற்றி மாற்றி எங்கு போனாலும் அன்னத்தில் இருக்கும் பெயர் மாறவில்லை   வளர்ந்து அவன் உழைத்து … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

ஆங் சான் சூ கி வெற்றி ஜனநாயக​ வெற்றி – தினமணி கட்டுரை


ஆங் சான் சூ கி வெற்றி ஜனநாயக​ வெற்றி – தினமணி கட்டுரை ஆங் சான் சூ கி அரிய​ நெஞ்சுரத் துடன் 15 வருடத் துக்கு மேல் சிறைவாசம் அனுபவித் த​ சூகியை மக்கள் தாயாகவே பார்க்கிறார்கள். ஜனநாயகத்திலிருந்து ராணுவ​ ஆட்சி மீண்டும் பல்லாண்டு கடந்த​ பின் ஜனநாயகம் நோக்கி மீண்டிருக்கும் மியான்மர் பற்றிய … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் – கண்டன மணற்சிற்பம்


பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் – கண்டன மணற்சிற்பம் பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கும் சுதர்சன் பட்நாயக்கின் இந்த மணற்சிற்பம் நம் மன உணர்வுகளைப் பிரதிபலிப்பது. (image courtesy:orissnewsinsight.com)

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

காந்தியடிகள் ஏன் நேருவைத் தம் வாரிசாகக் கண்டார்?


காந்தியடிகள் ஏன் நேருவைத் தம் வாரிசாகக் கண்டார்? தமிழ் ஹிந்துவில் இன்று (15.11.2015) சமஸ் எழுதியுள்ள கட்டுரையில் நேருவையே ஏன் காந்தியடிகள் தமது வாரிசாக்கினார் என்பது பற்றிய விரிவான கட்டுரையின்  மையம் காந்தியடிகள் நேருவுக்கு எழுதிய ஒரு கடித்தத்தின் பகுதி: —————————— இரண்டாவதாக, நம்மில் எவரும் தம்மை உபயோகமற்றவர் என்று கருதவில்லை. நாம் இருவரும் இந்தியாவின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

நேருவின் நவீன இந்தியாவும் அவர் குறை நிறைகளும்- தினமணி கட்டுரை


நேருவின் நவீன இந்தியாவும் அவர் குறை நிறைகளும்- தினமணி கட்டுரை நவீன இந்தியாவின் அடிப்படை அல்லது அஸ்திவாரம் நேருவினால் தான் உருவானது. அவரது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் உட்பட பலவிதமான அவர் மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால் நவீன இந்தியா என்னும் கனவு அவரிடம் இருந்தது என்பதிலும் அவர் அதற்குத் தம்மை அர்ப்பணித்தார் என்பதையும் அவரது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

கொரியர்கள் தமிழ்ப் பண்பாட்டினரா? -தமிழ் ஹிந்துவுக்கு ஜெயமோகன் எதிர்வினை


கொரியர்கள் தமிழ்ப் பண்பாட்டினரா? -தமிழ் ஹிந்துவுக்கு ஜெயமோகன் எதிர்வினை சில​ சொற்கள், சில​ பழக்கவழக்கங்கள் ஒன்றாக இருக்கின்றனாதனால் கொரியர்கள் தமிழ்ப் பண்பாடு உள்ளவர்கள் என்று ஒரு செய்தி தமிழ் ஹிந் துவில் வந்திருக்கிறது. இது ஒரு விவாத த் தின் தொடக்கம் அல்லது தனி நபரின் கருத் து என்பது போலவே வெளியாகி இருக்க​ வேண்டும். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி – தினமணி கட்டுரை


மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி – தினமணி கட்டுரை இன்று ஊழலும் தன்னலமும் மிக்க​ அரசியல்வாதி அதிகாரத்தில் அமர​ மக்களின் சுயநலமும் அரசு சொத்தை மற்றும் அடுத்தவர் உரிமையை அபகரிக்கும் எண்ணமுமே காரணம் என​ தனி நபர் முதல் வணிக​ நிறுவனம் வரை ஈடுபடும் சமூக​ விரோத​ செயல்களை எடுத் துக் காட்டி சிந்தனையைத் தூண்டும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

வரிசை வரிசையாக வீடுகள் – தேவதேவன் கவிதை


வரிசை வரிசையாக வீடுகள் – தேவதேவன் கவிதை நவம்பர் 2015 தீராநதி இதழில் தேவதேவனின் ‘வரிசை வரிசையாக வீடுகள்’ கவிதையிலிருந்து ஒரு பகுதி: …………… பூமிக்கடியில் செழுமையான மரங்கள் மனிதர்களுக்காய் காலம்காலமாய்முடிவிலாப் பொறுமையுடன் காத்துக் கொண்டிருப்பதையும் தங்கள் நிழல்களால் அந்த வீட்டுச் சுவர்களை வருடியபடி அவற்றின் ஜன்னல் விழிகளைக் காணத்துடித்துக் கொண்டிருப்பதையும் எது எதைக் காணத் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஆன்மா, இம்மை மறுமைகளை மறுத்த​ லோகாயதம்


ஆன்மா, இம்மை மறுமைகளை மறுத்த​ லோகாயதம் தினமணி பத்தியில் லோகாயதம் எப்படி வைதீக​ மதத்திலிருந்து வேறுபட்டு சடங்குகளை மறுத்தது என்று எழுதினார் பத்மன். இந்த​ வாரம் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையின் சில​ பாக்களை எடுத்துக்காட்டி லோகாதயதயம் ஆன்மா மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றை ஏற்கவில்லை என்பதை நாம் அறியச் செய்கிறார். பல்வேறு தடங்களுக்கும் புரிதலுக்குமானதாகவே ஆன்மீகம் இந்திய​ … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment