பாரீஸ் வெள்ளம் பற்றிய பாரதியார் கட்டுரை
105 வருடம் முன்பு இன்று சென்னை பட்ட பாட்டை பாரீஸ் நகரம் வெள்ளத் தால் அடைந்தது. அதைப் பற்றிய விரிவான பாரதியாரின் கட்டுரையை தினமணி பிரசுரித்திருக்கிறது. அதற்கான இணைப்பு ———– இது.
முதலில் தகவல் தொடர்பு அதிகமில்லாத காலத்தில் பாரதியார் இதை எழுதியிருக்கிறார். அவரது மொழி நடையும் நம்மைக் கவர்வது.
கட்டுரையின் மறுபக்கம் 105 வருடம் முன்பு பாரீஸ் மாநகரம் இருந்த நிலையில் நாம் இன்னும் இருக்கிறோம். இன்று அந் நகரத்தின் கட்டமைப்பு என்ன? நாம் எங்கே இருக்கிறோம்? ஊழல் வளரும் வரை ஊர் வளராது.
(image courtesy:history.com)
உண்மை