வாட்ஸப் தகவல்களைப் பரப்பலாமா? -தமிழ் ஹிந்து கட்டுரை
இன்று வாட்ஸப் பயன்பாட்டில் சுயதணிக்கை மற்றும் தேர்வு பெரியவர்களிடமே காணப்படவில்லை. சிறியவர்களைப் பற்றிச் சொல் லத் தேவையே இல்லை.
தமிழ் ஹிந்துவில் வெளிவந்திருக்கும் நிதின் பாய் கட்டுரை ஒரு முக்கியமான விஷயத்தை எடுத் துக் கொள்கிறது. எந்த ஒரு பிரச்சனையையும் அலசாமல் அது பற்றிய் ஆழ்ந்த புரிதலில்லாமல் எதிர்வினைகளின் தொடர் சங்கிலியில் இருக்கவும் அதைப் பேணவும் நாம் கொள் ளும் ஆர்வம் பற்றி அவர் எச்சரிக்கிறார். சிந்தனைக்கு உரிய கட்டுரை. அதற்கான இணைப்பு ———- இது.