Monthly Archives: January 2016

பாதாம் பிஸ்தாவை விட​ நிலக்கடலை சத்தானது


பாதாம் பிஸ்தாவை விட​ நிலக்கடலை சத்தானது வாட்ஸ் அப் நண்பர்கள் நிலக்கடலையின் நன்மைகள் பற்றிய​ கட்டுரையைப் பகிர்ந்தார்கள். அது கீழே. அவர்களுக்கு என் நன்றி. ————————————————————————– வேர்கடலை கொழுப்பு அல்ல …! ஒரு மூலிகை…!! நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

வெற்றிக்கான தயார் நிலையும் வாய்ப்பும் சந்திக்கும் புள்ளி எது?- நடிகர் மாதவனின் உரை


வெற்றிக்கான தயார் நிலையும் வாய்ப்பும் சந்திக்கும் புள்ளி எது?- நடிகர் மாதவனின் உரை நடிகர் மாதவன் இளைஞர்களிடையே உரையாற்றும் போது ‘வெற்றிக்கான தயார் நிலையும் வாய்ப்பும் சந்திக்கும் புள்ளி எது?’ என்பதை சிந்தனையைத் தூண்டும் வண்ணம் முன் வைத்திருக்கிறார். சினிமா நடிகர்கள் உருப்படியாகப் பேசுவது அபூர்வம் என்பதால் அல்ல. செறிவான பேச்சு என்பதால் பகிர்கிறேன்.  

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஒலியின் வடிவம்


ஒலியின் வடிவம் சத்யானந்தன்     குகைக்கு வெளியே அவர் வீற்றிருந்தார்   “உங்கள் தனிமை பாதிக்கப் படுகிறது”   “இல்லை. குகையில் பாம்புகள், வௌவால்கள், அணில்கள் யாவும் உண்டு”   “உங்களைத் தேடி வந்தது…”   “எறும்புகள் உங்கள் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பதாய் உணர்ந்ததால்”   நான் பதிலளிக்கவில்லை   “எறும்புகள் இருப்பிடம் உங்கள் கண்ணுக்குப் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

தாரை தப்பட்டை – தமிழ் சினிமாவின் சதுரம்


தாரை தப்பட்டை – தமிழ் சினிமாவின் சதுரம் பொங்கல் அன்று மாலை என் வேண்டுகோளை ஏற்று என் மகன் முன்பதிவு செய்து தாரை தப்பட்டை படத்துக்கு அம்மாவையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போனான். இன்று காலை (16.1.2016) அன்று காலை எட்டு மணி அளவில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கிராமப்புறக் கலைகள்’ என்னும் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | 1 Comment

முதுமை என்னும் இலையுதிர் காலம் -தினமணி கட்டுரை


முதுமை என்னும் இலையுதிர் காலம் -தினமணி கட்டுரை முதுமை பற்றிப் பல்வேறு இலக்கிய​ ஆதாரங்களுடன் அருமையான​ கட்டுரையைத் தந்திருக்கிறார் தி. இராசகோபாலன் தினமணி நாளிதழில் அதற்கான​ இணைப்பு ———– இது. பல​ பதிவுகள், திரைப்படங்களில் ஒரு தகப்பன் தன் மகனை வளர்க்கும் போது பிற்காலத்தில் தன்னைப் பேணிக் காப்பாற்றுவான் என்னும் எதிர்பார்ப்புடன் செய்வதாகக் காட்டுவார்கள். அவ்வாறு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

கழிப்பறை முதலில் கட்டுவோம் பிறகே கோயில்கள்


கழிப்பறை முதலில் கட்டுவோம் பிறகே கோயில்கள் ‘அது இருக்கட்டும், முதல்ல கக்கூஸ் கட்டுங்க!’ என்னும் கட்டுரை நமது முன்னுரிமைகளைப் பேசும் மொழியில் நமக்கு நினைவு படுத் துவது. மகேஷ் என்பவரின் தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரைக்கான​ இணைப்பு —— இது.

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சூடாமணி பற்றி பிரபஞ்சன் – தமிழ் ஹிந்து பத்தி


  சூடாமணி பற்றி பிரபஞ்சன் – தமிழ் ஹிந்து பத்தி தமிழ் ஹிந்துவில் ‘கதாநதி’ என்னும் பத்தியைத் துவங்கி இருக்கிறார். முதல் பகுதியில் எழுத்தாளர் சூடாமணியைப் பற்றி எழுதியிருக்கிறார். அதற்கான இணைப்பு ——- இது. பெண் எழுத்தாளர்களின் மொழி மற்றும் படைப்புக்கள் தனித்த படைப்பு முறையாகக் ( unique female genre) காணப் பட வேண்டும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை


ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை தீராநதி ஜனவரி 2015 இதழில் ‘வாடாமல்லி’ கண்மணி குணசேகரனின் கதை ஒரு நடுவயது பெண், ( மணமாகி மகிழ்ச்சியான​ குடும்ப​ வாழ்க்கை வாழ்ந்தாலும்) தான் பதின்களில் காதலித்துக் கைப்பிடிக்க​ முடியாமற் போனவனுக்கு அவனது மரணத்துக்கு பின் மாலை போடும் உருகலோ உருகலான​ கதை. வாசித்த பின் மிகவும் மனச் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

மீள் வருகை


மீள் வருகை சத்யானந்தன்     வெய்யில் முகத்தில் சுட்டு எழுப்பி விட்டது   குதிரையைத் தேடின​ விழிகள் செங்குத்து மலையில் நேற்று எங்கோ புரவி நின்று விட்டது நினைவுக்கு வந்தது   இரவில் அவள் தென்பட​ மாட்டாள் ஆனால் தேடி வருவதற்குள் பொழுது சாய்ந்து விட்டது   அவளே ஒரு கனவோ? இல்லை. நெஞ்சில் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

பருத்தி விவசாயி தற்கொலையை நிறுத்தவல்ல அசைவப் பூச்சி – தினமணி கட்டுரை


பருத்தி விவசாயி தற்கொலையை நிறுத்தவல்ல அசைவப் பூச்சி – தினமணி கட்டுரை பருத்தியை அழிக்கும் சைவப் பூச்சிகளை அழிக்க வல்ல அசைவப் பூச்சிகள் ஹரியானா மாநிலத்தில் உருவாகி இருக்கிறது. 10.1.2016 தினமணி கட்டுரையில் ஆர் எஸ் நாராயணன் கட்டுரைக்கான இணைப்பு இது. அதன் முக்கிய பகுதி இது.: —————————– சைவப் பூச்சிகள் பசுமைகளின் எதிரிகள். அசைவப் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment