ஜிகா வைரஸ் தமிழ் ஹிந்துவின் எச்சரிக்கை
ஜிகா வைரஸ் பற்றி விரிவாக தமிழ் ஹிந்துவில் கு.கணேசன் எழுதிய கட்டுரைக்கான இணைப்பு —— இது.
அதன் இந்தப் பகுதி நமக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குமான எச்சரிக்கை. இன்று நாம் கொசுக்களை சகித்து வாழ்கிறோம். கொசுக்களே இல்லாமல் வாழ வேண்டும் ஜிகாவில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள:
——————————————————–
இந்த நோயைப் பரப்புகிற ‘ஏடஸ் எஜிப்தி’ கொசுக்கள் இந்தியாவில் நீக்கமற நிறைந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் இந்தக் கொசுக்கள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம். இவை டெங்குவைப் பரப்புகிற வேகத்தில் ஜிகாவையும் பரப்பினால் பெரிய ஆபத்து நேரும் என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்துள்ளது.
___________________________________________
(image courtesy:shutterstock.com)