சூரிய மின்சக்திக்கு நடைமுறை சாத்தியமான ஒரு யோசனை
தனிமனிதனோ அரசோ சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் என்பது, எடுப்பது அமைப்பது மற்றும் பராமரிப்பதில் உள்ள கணிசமான முதலீட்டால் தான் இன்னும் வெகு தூரக்கனவாகவே இருக்கிறது.
இளங்கோ என்னும் வழக்கறிஞர் தினமணி கட்டுரையில், சேமித் து வைத்துப் பயன்படுத் துவது ஒவ்வொரு வீட்டுக்கும் செலவு அதிகமாகும் ஒன்று, எனவே துணை மின்நிலயங்கள் வழி அன்றாடம் உற்பத் தி செய்யப்படும் மின்சாரம் வீடுகளில் இருந்து பொது விநியோகத்துக்குப் போனால் அது ஒரு பெரிய தீர்வாக அமையும் என்னும் கருத்தை முன்வைக்கிறார். நல்ல யோசனை. மத்திய மாநில அரசுகள் இதை செயலுக்குக் கொண்டு வந்தால் பெரிய மாற்றம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும். கட்டுரைக்கான இணைப்பு —– இது.
(image courtesy: earthpower.org)