Monthly Archives: March 2016

வாரிசு அரசியலும் ஜனநாயகமும் – தமிழ் ஹிந்து கட்டுரை


வாரிசு அரசியலும் ஜனநாயகமும் – தமிழ் ஹிந்து கட்டுரை இப்போது வாரிசு அரசியல் என்பது ஒரு ஏற்கப்பட்ட​ பாரம்பரியம். மன்னர்கள் ஆளாமற் போனாலும் அரசியல்வாதிகள் நமக்கு மன்னர்களே. இது ஜனநாயகத் துக்கு முற்றிலும் எதிரானது என்னும் கோணத்தை முன் வைப்பவர் யாருமே இல்லை. தமிழ் ஹிந்துவில் அ ரவிந்தனின் கட்டுரை மிகவும் சிந்தனையைத் தூண்டுவது. கட்டுரைக்கான​ … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சேமிப்பவர் ஏமாளிகளா?- தினமணி கட்டுரை


சேமிப்பவர் ஏமாளிகளா?- தினமணி கட்டுரை ஸ்ரீதுரை ஒரு சாதாரண​ மனிதனின் குரலாக​ சேமிப்பை ஊக்குவிக்காமல் மாறாக​, வட்டிக்கு வருமான​ வரி மற்றும் குறைவான​ வட்டி என​ அரசு முன்னெடுப்பற்றை, தினமணி கட்டுரையில் கேள்விக்குள்ளாக்குகிறார். அமெரிக்காவில் தொடங்கி அடுத் து ஜப்பான் எனப் பல​ பொருளாதாரங்களில் வங்கியில் வைப்பு வைத்திருக்க​ உபயோகிப்பாளர் தான் பணம் தர​ வேண்டும். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

அன்னா ஹஸாரேவின் தமிழக​ விஜயம்


அன்னா ஹஸாரேவின் தமிழக​ விஜயம் சாயக் கழிவுகளால் மாசடையும் நொய்யல் ஆற்றுக்கு விடிவு காணப் பாடுபடும் அமைப்புகளின் அழைப்பின் பெயரில் கோயம்பத் தூருக்கு வந்திருந்தார். தொடர்ந்து அரசியலுக்கு வெளியே சமூக​ நலனுக்காகப் பாடுபடுவோர் அரியவர்கள். அன்னா ஹஸாரே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக​ அரசியலுக்கு அப்பாற் பட்டு சமூகப் பணி புரிபவர். அவரது தமிழக​ விஜயம் பற்றிய​ … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சென்னை சாலைகளில் பாதசாரிகளுக்கு இடமே இல்லை


சென்னை சாலைகளில் பாதசாரிகளுக்கு இடமே இல்லை பெரிதும் நடந்தும் பொது வாகனங்களை உபயோகித்தும் பயணிக்கும் என் போன்ற​ சிலருக்கே பாதசாரிகளுக்கு சென்னைச் சாலைகளில் இடமே இல்லை என்பது அனுபவமாகவே தெரியும். தினமணியில் மலையமான் யாருக்குமே கவலை தராத​ இந்த​ அவலத்தை ஒரு கட்டுரையில் மையப்படுத்தி இருக்கிறார். கட்டுரைக்கான​ இணைப்பு —————- இது. (image courtesy:chennaiplus.net)

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

நிறை


நிறை சத்யானந்தன் மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர நினைவில் எதுவுமில் லை காந்தமாக ஒரு தேவை நினைவூட்டலாக ஒரு அதிகார உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும் என் குறைகளை நீக்க ஒண்ணாது உள்ளே என்ன குறை என்றே அவரோகணம் பொம்மலாட்டக் கயிறு மட்டுமல்ல பொம்மைகளும் மாற்றிக் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

இரண்டாவது புன்னகை


இரண்டாவது புன்னகை புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன்   கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள்   வீரன் ஒருவனின் குழந்தை தாயின் மடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்   மௌரிய சாம்ராஜ்ஜியமென்ன இனி எந்த நாட்டிலும் போரென்பதே இருக்காது நிம்மதிப் பெருமூச்சே இறுதியாய் முடிந்தான் அவளின் தந்தை   … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

ஆதவன் படைப்பு பற்றி பிரபஞ்சன்


ஆதவன் படைப்பு பற்றி பிரபஞ்சன் நகர​ வாழ்க்கையின் ஊடாடும் ஆசைகள், அலைக்கழிப்புகள், கனவுகள் – இவை உருவாக்கும் வெறுமை தனிமை இவை மிகக் கூர்மையாக​ வெளிப்பட்டது ஆதவன் படைப்புக்களில். அவரின் ஒரு சிறுகதையை மையப்படுத்தி பிரபஞ்சன் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள் ள​ விமர்சனக் கட்டுரைக்கான​ இணைப்பு ——இது. (image courtesy: tamil hindu)

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

திலீப் குமார் நேர்காணல் -தமிழ் ஹிந்து


திலீப் குமார் நேர்காணல் -தமிழ் ஹிந்து ஷங்கர​ ராம​ சுப்ரமணியன் நேர்காணலில் திலீப் குமார் தேர்வு செய்த​ தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில்​ சுபஸ்ரீ கிரிஷ்ணஸ்வாமி மொழி பெயர்ப்பு செய்த​ நூல் பற்றித் தெரிந்து கொள்கிறோம். தீவிர​ வாசகர் மற்றும் படைப்பாளிகள் யாருமே திலீப் குமார் அவர்களை அவரது மைலாப்பூர் புத் தகக் கடையில் கட்டாயம் சந்தித்திருப்பார்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

கிளியின் வடிவப் பூக்கள் – இயற்கையின் அழகு


கிளியின் வடிவப் பூக்கள் – இயற்கையின் அழகு தாய்லாந்தின் கிளி வடிவப் பூக்கள் இயற்கையின் ஒப்பற்ற​ அழகான​ வெளிப்பாடு. இந்தப் பூக்கள் அழிந்து விடக் கூடாது என்பதற்காக​ ஏற்றுமதியை அந்த​ நாடு தடை செய்திருக்கிறது. பகிர்ந்த​ ‘வாட்ஸ் அப்’ நண்பருக்கு நன்றி.  

Posted in காணொளி | Tagged | Leave a comment

தமிழகத்தின் 39000 ஏரி குளங்கள் நீர் ஆதாரங்கள்- தினமணி கட்டுரை


தமிழகத்தின் 39000 ஏரி குளங்கள் நீர் ஆதாரங்கள்- தினமணி கட்டுரை பி.எஸ்.மீனாட்சி சுந்தரம் தமிழகத்தின் நிலத்தடி நீர் காப்பாற்றப்பட​ பல​ யோசனைகளுடன் ஒரு விரிவான​ கட்டுரை எழுதியிருக்கிறார். 39000 ஏரி குளங்கள் நம்மிடம் உள்ளன​, அவற்றைப் பராமரிக்க​ வேண்டும், சிறிய​ பெரிய​ நதிகளை இணைக்க​ வேண்டும் என்னும் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. 39000 ஏரி, குளங்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment