ஏழைக் குழந்தைகள் கல்வியில் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஆசிரியை
சேலம் கந்தம்பட்டி என்னும் குக்கிராமத் தின் கூலித் தொழிலாளிகளின் பிள் ளைகளுக்கு மனதில்பதியும் கல்வி, வீட்டுக்கு வந்து இணையத் திலும் வாசிக்கும் உதவி இவற்றைச் செய்வதுடன் தன்னை அம்மா என அழைக்கும் அளவு அவர்களிடம் அன்பு காட்டும் பார்வதி ஸ்ரீ தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான ஆசிரியை. ஒரே ஒரு வகுப்பறையே இருந்த பள் ளியை மிகவும் முயற்சி செய்து நல் ல கட்டிடமும் அடிப்படை வசதிகளும் உள்ள ஒன்றாக உயர்த்தி இருக்கிறார். இவரது அர்ப்பணிப்பு வணக்கத்துக்குரியது.
அவர் பற்றிய தமிழ் ஹிந்து கட்டுரைக்கான இணைப்பு ———- இது.
(image courtesy: tamil hindu news paper)