திருமணங்களில் ஏன் இத்தனை ஆடம்பரம்?- தினமணி கட்டுரை
இன்று நாகரீகம் வளர்ந்ததாக நாம் கருதினால் லட்சக் கணக்கில் நடுத்தரக் குடும்பங்கள் ஆடம்பரமும் வீண் செலவுமாய் நடத்தும் திருமணங்கள் நாம் இன்னும் வளரவே இல்லை என்பதை நிரூபிக்கின்றன. ராஜாஜியும் காந்தியடிகளும் சம்பந்திகள் ஆன போது எப்படி திருமணம் நடத் தினார்கள் என்பதை கீழ்க்கண்ட பகுதியில் இரா.ராஜாராம் தினமணி கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்:
————————
இருபெரும் தலைவர்களாகிய மகாத்மா காந்தி மகனுக்கும் இராஜகோபாலாச்சாரியார் மகளுக்கும் நடைபெற்ற திருமணம் மிக எளிமையான முறையில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் இருக்க, மகாத்மா காந்தி தன் கைப்
பட நூற்ற நூல் சிட்டத்தை மணமக்களிடம் கொடுத்து ஒருவருக்கொருவர் அதனைக் கழுத்தில் அணிவித்துப் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகே இரு பெருந்தலைவர்களின் வீட்டுத் திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிந்து நாட்டு மக்கள் வியந்தனர்.
———————————————————-
கட்டுரைக்கான இணைப்பு இது.
(image courtesy:sites.google.com)