தமிழகத்தின் 39000 ஏரி குளங்கள் நீர் ஆதாரங்கள்- தினமணி கட்டுரை
பி.எஸ்.மீனாட்சி சுந்தரம் தமிழகத்தின் நிலத்தடி நீர் காப்பாற்றப்பட பல யோசனைகளுடன் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். 39000 ஏரி குளங்கள் நம்மிடம் உள்ளன, அவற்றைப் பராமரிக்க வேண்டும், சிறிய பெரிய நதிகளை இணைக்க வேண்டும் என்னும் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. 39000 ஏரி, குளங்கள் பாராமரிக்கப் பட்டாலே, ஆழப்படுத்தி, தூர் வாரி, கரைகளை பலப்படுத்தினாலே நிலத்தடி நீர் குறையாது. விவசாயமும் தடையின்றி நடக்கும். எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் இந்த ஒன்றை நிறைவேற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும்.
கட்டுரைக்கான இணைப்பு ————— இது.
(image courtesy: incredibleindiaphotogallery.com)