திலீப் குமார் நேர்காணல் -தமிழ் ஹிந்து
ஷங்கர ராம சுப்ரமணியன் நேர்காணலில் திலீப் குமார் தேர்வு செய்த தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் சுபஸ்ரீ கிரிஷ்ணஸ்வாமி மொழி பெயர்ப்பு செய்த நூல் பற்றித் தெரிந்து கொள்கிறோம். தீவிர வாசகர் மற்றும் படைப்பாளிகள் யாருமே திலீப் குமார் அவர்களை அவரது மைலாப்பூர் புத் தகக் கடையில் கட்டாயம் சந்தித்திருப்பார்கள். பல சிறு பத்திரிக்கைகள் அரிய நூல்கள் அவரிடமிருந்தே எனக்குக் கிடைத் தன. அவர் குறைவாக எழுதினாலும் தமிழின் நவீன காலத்தில் முக்கியான படைப்புக்களைத் தந்தவர்.
நேர்காணலுக்கான இணைப்பு ———- இது.
(image courtesy: tamilhindu)