Monthly Archives: March 2016

“ஒரு பொழுதும் வாழ்வதறியார்” – திருக்குறள் விளக்கம்


“ஒரு பொழுதும் வாழ்வதறியார்” – திருக்குறள் விளக்கம் ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. இந்தத் திருக்குறளுக்கு விளக்கமாக​ விரிவான​ ஒரு கட்டுரையை தினமணியில் தந்திருக்கிறார் ‘கிருங்கை’ சேதுபதி. அதன் இப்பகுதி என்னை மிகவும் கவர்ந்தது: ——————————- இந்த ஒருபொழுது, வெறும்பொழுது அன்று. பெரும்பொழுது உயிர் காக்கும் மருந்தெடுத்துக்கொண்டு நோயாளியைக் காக்க ஓடும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

இயன்ற வரை


இயன்ற வரை சத்யானந்தன் நாசூக்காகக் காய்களை நகர்த்துகிறவர்கள்   இரண்டு மூன்று நகர்வுகளை யூகிக்க வல்லவர்கள்   கடிகார முள் சுருதியுடன் பேதலிக்காத அலை அசைவுக் கடல்களானவர்கள்   யாரிடமிருந்தும் கற்பவை கற்றிடக் கூடவில்லை   ராட்சத வணிக வளாக நகர் படிக்கட்டுகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து காலெடுத்து வைப்பதை மட்டும் நகல் செய்ய இயன்றது (13.3.2016 … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

ஜாதி வெறியும் திராவிட​ கட்சிகளும் -சமஸ் கட்டுரை


ஜாதி வெறியும் திராவிட​ கட்சிகளும் -சமஸ் கட்டுரை கௌரவக் கொலைகள் தமிழ் நாட்டில் நடப்பது முதல் முறையல்ல​. மொழி வெறி, மதவெறி இவற்றின் மறுபக்கம் ஜாதி வெறி. இந்த​ நுட்பம் தொடர்ந்து கவனித்தால் பிடிபடும் தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் திராவிடக் கட்சிகள் ஜாதி வெறியைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னுள்ள​ அரசியல் பற்றி கூர்மையாக​ விமர்சித்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை”


குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை” கீற்று இணைய தளத்தில் வெளியான குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை” கவிதைக்கான இணைப்பு — இது. சின்னஞ்சிறிய கவிதை. கவிதையின்  பெரும்பகுதி நேரடியானது. ஒரு இளம் பெண் தனது நம்பிக்கைகளையெல்லாம் குவித்து ஒரு இளம் பெண் காத்திருக்கிறாள் தனது காதலனுக்காக. அவளது எதிர்பார்ப்புக்கள், மனதில் பொங்கும் உற்சாகம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

தற்கொலையில் இருந்து மண்டியா விவசாயிகளுக்குத் தன்னிறைவு தந்த மதுசந்திரன்


தற்கொலையில் இருந்து மண்டியா விவசாயிகளுக்குத் தன்னிறைவு தந்த மதுசந்திரன் கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்திலும் விவசாயிகள் தற்கொலைகள் நிகந்தவண்ணமே இருந்தன. இதை மாற்ற முடிவு செய்தார் மதுசந்திரன். விவசாயிகள் தம் விளைச்சலில் வந்த காய்கறி தானியங்களை நேரடியாக விற்பது, அந்த விற்பனை நிலையம் அருகில் ஒரு உணவகம் நடத்துவது, நகர்ப்புற மக்கள் நிலத்தை வாடகைக்கு இரண்டு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Leave a comment

தமிழக சட்டசபைத் தேர்தல் (-) அரசியல்


தமிழக சட்டசபைத் தேர்தல் (-) அரசியல் இப்போது அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்பட்டது – பட இருப்பது – அவற்றின் சாதக பாதகங்கள் என ஊடகங்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றன. அச்சம், ஆர்வம், வம்பு எனப் பல முனைகளில் ஒரு நடுத்தர வர்க்க ஆண் இதில் தன்னைப் பிணைத்துக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

திருமணங்களில் ஏன் இத்தனை ஆடம்பரம்?- தினமணி கட்டுரை


திருமணங்களில் ஏன் இத்தனை ஆடம்பரம்?- தினமணி கட்டுரை இன்று நாகரீகம் வளர்ந்ததாக​ நாம் கருதினால் லட்சக் கணக்கில் நடுத்தரக் குடும்பங்கள் ஆடம்பரமும் வீண் செலவுமாய் நடத்தும் திருமணங்கள் நாம் இன்னும் வளரவே இல்லை என்பதை நிரூபிக்கின்றன​. ராஜாஜியும் காந்தியடிகளும் சம்பந்திகள் ஆன​ போது எப்படி திருமணம் நடத் தினார்கள் என்பதை கீழ்க்கண்ட​ பகுதியில் இரா.ராஜாராம் தினமணி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

எரிவாயுக் குழாய் விவகாரம் – தினமணி கட்டுரை


எரிவாயுக் குழாய் விவகாரம் – தினமணி கட்டுரை உச்ச​ நீதிமன்றமே அரசு நிறுவனம் விளைநிலம் வழி குழாய் பதிக்க​ அனுமதித் தாலும் விவசாயிகள் குடும்ப​ நபருக்கு வேலை மற்றும் நீண்ட​ காலப் பொருளாதார​ உதவி என​ அவர்களுக்கு உதவி இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்பதைத் தவிரவும் இது மத்திய​ அரசின் எரிவாயு இறக்குமதி மற்றும் வினியோகத்துக்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

சொல்வது


சொல்வது சத்யானந்தன்     கோடிகளில் மொழிந்தேன் லட்சக்கணக்கில் எழுதினேன் சொற்கள்   சொற்கள் வழி சிந்திப்பதில் எத்தனை கர்வம் எனக்கு   பதில்களாய் கேள்வியின் எதிரொலியாய் எல்லாச் சொல்லும்   பதிலாகச் சொல்லப் படாத அசலான சொல்லை நான் எப்படி அறிவேன்?   எதிர்வினையாகாததாய் சுய சிந்தனை இதுவென்று எப்படி இனம் காண்பேன்?   … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

மார்ச் 8 விழிப்புணர்வு தினமா? கொண்டாட்டமா?


மார்ச் 8 விழிப்புணர்வு தினமா? கொண்டாட்டமா? மகளிர் தின வாழ்த்துக்களுடன் இந்தக் கேள்விக்கான விடையை ஆணாதிக்கத்துடன் நான் சொல்லக் கூடாது என்று விட்டு விடுகிறேன். ஒரு ஆண்டில் பல முக்கிய தினங்கள் வருகின்றன. பல முக்கிய தினங்களில் எழுத நேரம் இருக்காது. இந்த முறை மகளிர் தினமன்று எழுத நேரம் கிடைத்த வரை மகிழ்ச்சி. இந்தியாவின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment