Monthly Archives: April 2016

ஜாதிமயமான​ அரசியல் கட்சிகள் – சமஸ் கட்டுரை


ஜாதிமயமான அரசியல் கட்சிகள் – சமஸ் கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தனது மாவட்ட அளவிலான நிர்வகிப்பை ஜாதி ஆதிக்கக் குழுக்களிடம் விட்டிருக்கிறார்கள் என சமஸ் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். முக்கியமான கேள்விகளை அவர் எடுத்துக் கொள்ளவே இல் லை. ஜாதிக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர் கடைசியாக எப்போது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பாரதியாரும் பாரதிதாசனும் – தினமணி கட்டுரை


பாரதியாரும் பாரதிதாசனும் – தினமணி கட்டுரை தமிழ் இலக்கியத் தின் யாப்பிலக்கணக் கவிதைகளின் கால கட்டத்தில் பாரதியார் அவருக்குப் பின் பாரதிதாசன் மிக முக்கியமான கவிஞர்கள். புதுக்கவிதை என்பதை வசன கவிதையாக, முன்னோடியாகத் தமிழில் எழுதியவர் பாரதியார். தினமணி கட்டுரையில் பாரதியாருடன் ஏற்பட்ட பிணைப்புக்குப் பின்னரே பாரதிதாசன் பகுத் தறிவு சார்ந்த கவிதைகள் எழுதத் துவங்கினார் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment

விலை போகும் மருத்துவக் கல்வியும் மருத்துவர் நேர்மையும் – தினமணி தலையங்கம்


விலை போகும் மருத்துவக் கல்வியும் மருத்துவர் நேர்மையும் – தினமணி தலையங்கம் மருத் துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி நிர்வகிப்பதில் மற்றும் பணி செய்யும் மருத்துவர்களின் நேர்மையான பணியைக் கண்காணிப்பதில் மருத்துவக் கவுன்ஸில் செயற்பாடு திருப்திகரமாக இல்லை என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. விரிவான தலையங்கத்தில் தின மணி மருத்துவப் படிப்பு மற்றும் தனியார் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

குழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் அவசியம் – தினமணி கட்டுரை


குழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் அவசியம் – தினமணி கட்டுரை ‘உலக புத்தக தினத்தை ஒட்டி தினமணியில் விமலா அண்ணாதுரை எழுதியுள்ள கட்டுரையில் குழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் அவசியத் தை வலியுறுத்துகிறார். பெரியவர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்கள் வயதுக்கேற்ற புத்தகங்களை வாசித்து அதை ஒரு பழக்கமாக ஆக்க வேண்டும். குடும்பத் தில் ஒரே குழந்தை இருக்கும் கால … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

அன்னியமாய் ஓர் உடல்மொழி


  அன்னியமாய் ஓர் உடல்மொழி சத்யானந்தன்     அவர்கள் விட்டு வைத்தவை அவனுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டவை என்றார்கள்   பணியிடமும் வீடும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றனர்   மைல்கற்கள் கோலத்தின் வேவ்வேறு புள்ளிகள் வரைபடங்களின் அம்புக் குறிகள் அதிகாரத்தின் துய்ப்பின் மையங்களாய் வாய்ப்புக்களுக்கு வழி காட்டின   விதைப்பு உழைப்பு … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

நீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள்


நீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள் நீதித்துறையில் நீதிபதிகள் இல்லாத காலி இடங்கள் மற்றும் தேங்கி நிற்கும் கோடிக்கணக்கான வழக்குகள் சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்காமற் செய்யும் என்று குறிப்பிடும் போது தலைமை நீதிபதி அவர்களின் கண்ணில் கண்ணீர் வந்த செய்தி படித்தேன். ஆனால் அவருக்கு மற்றும் பிற நீதிபதிகளுக்கு கீழ்க்காணும் விஷயங்கள் தெரிந்தால் எந்த அளவு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை


ஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை நவீன கவிதை பற்றிய புரிதல் புனைகதை எழுதுபவர்கள் பலருக்குமே அன்னியமானது. ஆத்மாநாம் நவீன கவிதைக்குப் பங்களித்தவர்களில் முக்கியமானவர். வாழ்க்கையும் எழுத்தும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மிகவும் நுட்பமானது. அரிதாகவே அதை ஒரு எழுத்தாளன் கடந்து சிதைவின்றி மேற்செல்கிறான். ஆத்மாநாமுக்கு அந்தப் புள்ளி புதைமணலானது. அரிய கவிஞன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

புதுமைப்பித்தன் என்னும் முன்னோடி – தமிழ் ஹிந்து கட்டுரை


புதுமைப்பித்தன் என்னும் முன்னோடி – தமிழ் ஹிந்து கட்டுரை தமிழில் எழுதத் துவங்குவோர்கள் புதுமைப்பித்தனை இந்தக் காலத்திலும் வாசித்து உள்வாங்க வேண்டும். நவீனத்துவம் தமிழில் துவங்கு புள்ளிக்கு வரும் முன்பே நவீனத்துவக் கூறுகளுடனான படைப்புக்கள் புதுமைப்பித்தனால் படைக்கப்பட்டன. அவரது கற்பனை வளமும் மொழி நடையும் இன்றும் வியக்க வைப்பவை. இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு நவீனக் கதை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

அழுகும் கழகங்கள் – சமஸ் கட்டுரை


அழுகும் கழகங்கள் – சமஸ் கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த சமஸ் கட்டுரைக்கான இணைப்பு ——————- இது. தலைப்பு சற்றே அதிரிச்சி தருவது. கருத்துச் சித்திரம், இன்று 23.4.2016 வெளியான இந்தக் கட்டுரையுடன் வந்ததில்லை. அதற்கு முன்பாகவே தமிழ் ஹிந்து நாளிதழில் வெளி வந்தது. அந்தச் சித்திரமும் இந்தக் கட்டுரையின் மையக் கருத்துடன் பொருந்துவது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

“விண்மீன்கள்” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


“விண்மீன்கள்” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு 2012ல் வெளிவந்த ‘விண்மீன்கள்’ திரைப்படத்தை தொலைக்காட்சியில் தாமதமாகப் பார்க்க முடிந்தது. பிறப்பிலேயே மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ‘ஸ்பாஸ்டிக்’ என அழைக்கப்படும் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். அவர்களது மூளையின் திறன் கள் அதாவது கற்றல் புரிந்து கொள்ளுதல் உணர்ச்சி வெளிப்பாடுகள் பிறரைப் போலவே தான். … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment