இலங்கைத் தமிழரை வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்
இங்கே இருக்கும் தமிழர் மற்றும் தமிழ் மொழி மீது எந்த அளவு அக்கறையோடு அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள் என்பது இங்கே உள்ள தமிழருக்குத் தெள்ளத் தெளிவாகவே தெரியும். இலங்கைத் தமிழருக்கு எந்த விதத் திலும் நேரடியாக உதவி எதுவும் செய்யாமல் வாய்ச் சவடால், வீர வசனம், அறைகூவல் என அரசியல் செய்யும் தமிழக அரசியல்வாதிகளை சரியான விதத்தில் கண்டித்து
பு.பிரபுராம் திண்ணை இணைய தளத்தில் எழுதி இருக்கும் கட்டுரை மிகவும் கூர்மையானது. சிந்தனையைத் தூண்டுவது. அதற்கான இணைப்பு ————— இது.
(image courtesy:greenleft.org.au)