தமிழ் ஹிந்துவின் தலையங்கம் ‘ஆன் லைன்’ வணிகம் பற்றி
“ஆன் லைன்” வர்த் தகத் தில் அரசு அன்னிய முதலீட்டுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதெல் லாம் தேவையில்லை என்று தமிழ் ஹிந்து தலையங்கம் சற்று வியப்பளிக்கிறது.
தலையங்கத் துக்கான இணைப்பு ——————- இது.
உள்நாட்டில் வணிகம் கொள்முதல், விற்பனை இவை சில அமைப்புக்களாலும் சில நிறுவனங்களாலும் கட்டுப்படுத் தப் படுவது வெளிப்படை. அவர்களை ஏன் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கட்டுப்படுத் தவே முடியாது என்பதற்கான காரணம் எல்லோருக்குமே தெரிந்த எளிய காரணமே. அன்னிய நிறுவனங்களையும் கட்டுப்படுத் தக் கூடாது என்பது அதுவும் தலையங்கத் தில் வலதுசாரிகளே வியக்கும் முதலாளி மற்றும் ராட்சத நிறுவன சார்பான நிலைப்பாடு. தமிழ் ஹிந்து பல முகங்கள் கொண்ட சுவாரசியமான தோற்றத்தைத் தருகிறது.
(image courtesy: google)