வாக்காளரின் கடமை – தினமணி கட்டுரை
ஜெயபாஸ்கரன் தினமணியில் 60களிலேயே பணம் கொடுத்து ஓட்டுப் பெறும் முயற்சிகள் தொடங்கி விட்டன என்று சுட்டிக் காட்டுகிறார். 14 தேர்தல்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்றுதானே வாக்குறுதிகள் இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சுமார் ஒரு கோடி இளம் வாக்காளர்கள் பட்டப் படிப்புப் படித்தவர்கள். இவர்கள் தகுதியோனருக்கு வாக்களித்தாலே பெரிய மாற்றம் வரும் என்னும் நம்பிக்கை தெரிவிக்கிறார். வருங்காலம் மக்கள் நலனைப் பேணுவோர் கையில் தான் ஒப்படைக்கப் பட வேண்டும். வாக்காளரின் விழிப்புணர்வால் மட்டுமே அது சாத்தியம்.
கட்டுரைக்கான இணைப்பு ————– இது.