.
சட்டப் பேரவை மாண்பைச் சீரழித்தது யார்? – பழ. நெடுமாறன் கட்டுரை
சட்டப் பேரவையில் ஆளும் கட்சியை விமர்சித்து வழிநடத்தும் பொறுப்பு எதிர்க் கட்சிகளுக்கு இருக்கிறது. தமிழக சட்டப் பேரவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சித் தலைவராயிருப்பவர் பல சந்தர்ப்பங்களில் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதே இல்லை என்பது ஒரு புதிய நடைமுறையாகவே கடந்த முப்பது ஆண்டுகளில் ஆகி விட்டது. இது அவர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து நழுவும் செயல். சட்டப்பேரவையின் மாண்புக்குக் குந்தகம் விளைவிப்பது என்று விரிவான கட்டுரையில் வாதிடுகிறார் பழ.நெடுமாறன். வித்தியாசமானதும் கூர்மையானதுமான சிந்தனை இது. அவர் சுட்டிக் காட்டும் உண்மை கசப்பானது. சிந்தனைக்குரியது.
கட்டுரைக்கான இணைப்பு ——- இது