ஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை
நவீன கவிதை பற்றிய புரிதல் புனைகதை எழுதுபவர்கள் பலருக்குமே அன்னியமானது. ஆத்மாநாம் நவீன கவிதைக்குப் பங்களித்தவர்களில் முக்கியமானவர். வாழ்க்கையும் எழுத்தும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மிகவும் நுட்பமானது. அரிதாகவே அதை ஒரு எழுத்தாளன் கடந்து சிதைவின்றி மேற்செல்கிறான். ஆத்மாநாமுக்கு அந்தப் புள்ளி புதைமணலானது. அரிய கவிஞன் அவர். அவரைப் பற்றிய க.வை.பழனிச்சாமியின் கட்டுரைக்கான இணைப்பு ————— இது.
(image courtesy:tamil.thehindu.com)
Advertisements