புதுமைப்பித்தன் என்னும் முன்னோடி – தமிழ் ஹிந்து கட்டுரை
தமிழில் எழுதத் துவங்குவோர்கள் புதுமைப்பித்தனை இந்தக் காலத்திலும் வாசித்து உள்வாங்க வேண்டும். நவீனத்துவம் தமிழில் துவங்கு புள்ளிக்கு வரும் முன்பே நவீனத்துவக் கூறுகளுடனான படைப்புக்கள் புதுமைப்பித்தனால் படைக்கப்பட்டன. அவரது கற்பனை வளமும் மொழி நடையும் இன்றும் வியக்க வைப்பவை. இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு நவீனக் கதை ஒன்றை எழுத முடியும் என அவரது காலத்தில் யாரும் கற்பனை செய்யவில்லை.
அவர் இலக்கியம் அதாவது வணிகமில்லாத தீவிர இலக்கியத்தின் முன்னோடி. தமிழில் இன்று எழுதுவோர் யாருமே அவரை வாசித்து வியந்தவர்களே. கீரனூர் ஜாகிர்ராஜா புதுமைப்பித்தன் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரைக்கான இணைப்பு ———— இது.
(image courtesy:solvanam.com)