Monthly Archives: April 2016

சட்டப் பேரவை மாண்பைச் சீரழித்தது யார்? – பழ. நெடுமாறன் கட்டுரை


. சட்டப் பேரவை மாண்பைச் சீரழித்தது யார்? – பழ. நெடுமாறன் கட்டுரை சட்டப் பேரவையில் ஆளும் கட்சியை விமர்சித்து வழிநடத்தும் பொறுப்பு எதிர்க் கட்சிகளுக்கு இருக்கிறது. தமிழக சட்டப் பேரவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சித் தலைவராயிருப்பவர் பல சந்தர்ப்பங்களில் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதே இல்லை என்பது ஒரு புதிய நடைமுறையாகவே கடந்த முப்பது ஆண்டுகளில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

யுவனின் நீள் கவிதை “இருத்தலும் இலமே”


இணைய வெளியில் படித்தவை   சத்யானந்தன்   யுவனின் நீள் கவிதை “இருத்தலும் இலமே”   காலச்சுவடு ஏப்ரல் 2016 இதழில் யுவனின் நீள்கவிதைக்கான இணைப்பு —————————— இது.   தமிழ்ச் சூழலில் கவிதை வாசிப்பு, விமர்சனம், கவிதை பற்றிய புரிதல் இவை படைப்பாளிகளுக்கே பிடித்தமான ஒன்று இல்லை. தனக்குக் கவிதை பற்றியும் கொஞ்சம் தெரியும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? – தமிழ் ஹிந்து கட்டுரை


ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? – தமிழ் ஹிந்து கட்டுரை மதுவிலக்கு பிகாரில் ஒரே நாளில் தான் அமலானது. அதன் சாதக பாதகங்கள் இனிமேல் தான் தெரியும். கள்ளச் சாராயம் என்னும் நச்சு மிகுந்த போதைப் பானம் கட்டுப்படுத்தப் படவும், ஏற்கனவே குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆனவர்கள் நல்வழிப் படவும் படிப்படியாக அமல் படுத் துவதே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

வாக்காளரின் கடமை – தினமணி கட்டுரை


வாக்காளரின் கடமை – தினமணி கட்டுரை ஜெயபாஸ்கரன் தினமணியில் 60களிலேயே பணம் கொடுத்து ஓட்டுப் பெறும் முயற்சிகள் தொடங்கி விட்டன என்று சுட்டிக் காட்டுகிறார். 14 தேர்தல்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்றுதானே வாக்குறுதிகள் இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சுமார் ஒரு கோடி இளம் வாக்காளர்கள் பட்டப் படிப்புப் படித்தவர்கள். இவர்கள் தகுதியோனருக்கு வாக்களித்தாலே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

விழுந்து எழுந்து ஓட்டப்பந்தயத்தை வென்ற வீராங்கனை- காணொளி


விழுந்து எழுந்து ஓட்டப்பந்தயத்தை வென்ற வீராங்கனை- காணொளி தலை குப்புற விழுந்த பின்பும் ஒரு இளம் வீராங்கனை அந்தப் போட்டியில் தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து ஓடி போட்டியை வென்றிருக்கும் இந்தக் காணொளியை நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். சிறு பின்னடைவுகளுக்கெல்லாம் தற்கொலை வரை போகும் இளைய தலைமுறையினர் கண்டு தனது மன உறுதி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள … Continue reading

Posted in காணொளி | Tagged , | Leave a comment

இலக்கியத்தில் உணர்வெழுச்சி – ஜெயமோகன் கட்டுரை


இலக்கியத்தில் உணர்வெழுச்சி – ஜெயமோகன் கட்டுரை வணிக இலக்கியம், நவீன இலக்கியத்தில் தீவிர இலக்கியவாதிகளின் படைப்புக்கள் இவை இரண்டையும் ஒப்பிட்டு ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரைக்கான இணைப்பு ———– இது. வாசிப்பு அனுபவம், புனைவின் நுட்பம் வெளிப்படும் – வெற்றி வெளிப்படும் புள்ளி ஆகியவை பற்றிய தெளிவு பிறக்க, வாசகர் மற்றும் படைப்பாளிகள் இதைப் படிக்கலாம். (image … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

குடும்ப அரசியல் மற்றும் அரசியல் குடும்பம் – தினமணியில் சா.கந்தசாமி கட்டுரை


குடும்ப அரசியல் மற்றும் அரசியல் குடும்பம் -தினமணியில் சா.கந்தசாமி கட்டுரை மூத் த எழுத்தாளர் சா.கந்தசாமி குடும்பங்களுக்குள் இருக்கும் நிகழும் அரசியலில் தொடங்கி, அரசியலில் குடும்பங்களின் ஆதிக்கத்தைத் தொடுகிறார். அவர் தமிழ்நாட்டு அல்லது இந்திய அரசியலில் மட்டும் இப்படி இல்லை உலக அளவிலேயே ஒரு குடும்பம் வாரிசுகள் வழி ஆட்சி செலுத்துகின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

போத்தீஸ் நிறுவனத்தின் பசுமைத் திட்டம்


போத்தீஸ் நிறுவனத்தின் பசுமைத் திட்டம் போத்தீஸ் நிறுவனம் இலவசமாக மரக்கன்றுகள் தருகிறது இது வரை 50 லட்சம் கன்றுகளை அப்படி வாடிக்கையாளருக்குக் கொடுத்தது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். வாடிக்கையாளருக்கு பிளாஸ்டிக் பையை நிறையவே இலவசமாகத் தருபவை துணிக்கடைகள். அவை மாசு படுத்துபவை. மாறாக மரக்கன்று கொடுப்பது வியாபார யுக்தியானாலும் உருப்படியான ஒன்று. மாசுக்கட்டுப்பாடு, வெப்பம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

கொல்லம் விபத்து பற்றி தமிழ் ஹிந்து தலையங்கம்


கொல்லம் விபத்து பற்றி தமிழ் ஹிந்து தலையங்கம் வழிபாட்டுத் தலங்களில் பெரிய கூட்டம் விழாக்களின் போது வருவது எதிர்பார்க்க முடியாததே அல்ல. ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறையால் அப்பாவி மக்கள் மடிவது இது முதல் முறையல்ல. கொல் லம் கோயில் திருவிழா கடைசி விபத்தாக இருக்க வேண்டும். தமிழ் ஹிந்து தலையங்கம் இதற்கான பொறுப்பு அரசுக்கும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பனாமாவில் வெளியான​ கருப்புப் பணப் பட்டியல் – தமிழ் ஹிந்து தலையங்கம்


பனாமாவில் வெளியான கருப்புப் பணப் பட்டியல் – தமிழ் ஹிந்து தலையங்கம் பனாமா நாட்டின் ஒரு சட்ட நிறுவனம் ஒரு பட்டியலை உலக அளவில் கருப்புப் பணம் பதுக்கியவர்கள் என வெளியிட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்த கருப்புப் பணம் வெளிநாட்டு வங்கிக்கு எப்படிப் போய்ச் சேர்கின்றன என்பது பெரிய புதிரே. அரசாங்கம் இந்தப் பட்டியலில் உள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment