முன்னால் கொடுத்தால் பணம்- பின்னாளில் இலவசம் – சா.கந்தசாமி
இலவசங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்கு கிடைத்தற்குப் பிரதியாகத் தரப்படுவதே. தேர்தலுக்கு முன்பே தரப்படும் பணத்துக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் ? வித்தியாசமான கூர்மையான இந்த சிந்தனையை தினமணிக் கட்டுரையில் வெளிப்படுத்துகிறார் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி. கட்டுரையின் முத்தாய்ப்பான பகுதி கீழே:
——————————–
வாக்களிக்கும் மக்களுக்கு தேர்தலில் வாக்கு அளிப்பதற்கு முன்னால் பணம் கொடுத்தால் அது லஞ்சம். தண்டனைக்குரிய குற்றம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அரசின் இருப்பில் இருந்து பணத்தை எடுத்து இலவசம், மானியம், நல உதவிகள் என்ற பெயரில் கொடுப்பது குற்றம் என்று சிலர் பேசியும், எழுதியும் வருகிறார்கள். நீதிமன்றம் வரையில்கூட சென்று பார்த்தார்கள். பெரிதாகப் பலன் கிடைக்கவில்லை.
————————————
கட்டுரைக்கான இணைப்பு ————- இது.
(image courtesy:madhuram.org)