ரத்தத்தில் கொழுப்பு பற்றிய தவறான முடிவுகள்- நாகூர் ரூமி தினமணியில் மூன்று கட்டுரைகள்
சமீபகாலமாகவே உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள மற்றும் கொலெஸ்ட்ரால் பற்றி புதிய அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ உலகில் கெடுதல் எனக்கூறப்பட்ட உணவு வகைகள் அனைத்துமே தவறானவை என்று நிருவப்பட்டுள்ளன. தமிழில் விரிவாக நாகூர் ரூமி எழுதியுள்ள மூன்று கட்டுரைகள் பல நாடுகளில் நடந்த ஆய்வுகளை மையப்படுத்தி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. தேங்காய் நல்லது என்றும் கொலெஸ்ட்ரால் குறைக்கும் மாத்திரைகள் நினைவாற்றலையும் ஆண்மையையும் பாதிப்பவை என்றும் ரூமி விளக்குகிறார். விரிவான பயனுள்ள கட்டுரைகள். அவருக்கு நன்றி.
மூன்று கட்டுரைகளுக்கான இணைப்புகள்: