மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா பற்றி ஜெயமோகன்
மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை சுந்தர ராமசாமியின் ‘ஜேஜே சில குறிப்புகள்’ நாவலின் மொழிபெயர்ப்பாளராகச் சந்தித்த ஜெயமோகன் நீண்ட காலம் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஆற்றூரின் பல்வேறு ஆர்வங்களை, அவரது ஆளுமையின் பல்வேறு சுவையான தகவல்களைப் பகிரும் ஜெயமோகனின் கட்டுரையில் நகைச்சுவையும் அங்கதமும் பீறிடுகின்றன. ஜெயமோகன் தளத்தில் மீள்பதிவாக வந்த இந்தக் கட்டுரை என்னை சத்தம் போட்டே சிரிக்க வைத்தது. கட்டுரைக்கான இணைப்பு ———– இது.
மற்றொரு பதிவில் ஜெயமோகன் ஆற்றூரின் கவிதைகளின் மொழிபெயர்ப்பைப் பகிர்கிறார். அதற்கான இணைப்பு ———– இது.
(image courtesy:jeyamohan.in)