Monthly Archives: May 2016

அவளின் தரிசனம்


அவளின் தரிசனம் சத்யானந்தன் நான் படுக்கைக்கு எப்போது எப்படி வந்தேன் வியந்தபடி எழுந்தான் புள்ளினங்கள் விடிவெள்ளிக்கு நற்காலை வாழ்த்துகையில் நகை தாலி கூரைப்புடவை வைத்த இடத்தில் அப்படியே அவள் எங்கே? தாழிடாமல் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது அவள் வந்ததே கனவோ? மீண்டும் அறைக்கு விரைந்தான் அவள் அமர்ந்த இருக்கைக்குக் கீழ் சிதறிய காட்டுப்புக்கள் வாடாமல் சிரித்தன குதிரையை … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

இருகட்சிகளில் யார் வந்தாலும் எது கூடாது – தினமணி கட்டுரை


இருகட்சிகளில் யார் வந்தாலும் எது கூடாது – தினமணி கட்டுரை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என் முருகன் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவு படுத் துகிறார். ஆட்சியில் இருப்போர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. அரசு இயந்திரம் இயங்க சில சட்டதிட்டங்கள் மற்றும் மக்கள் புகார்களைக் களைய வழிமுறைகள் கட்டாயம் உள்ளன. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஓட்டுப் போடுவதே பெரிய சாதனை


ஓட்டுப் போடுவதே பெரிய சாதனை ஒரு ஓட்டு என்பது பெரிய மாற்றம் தந்த புள்ளி விவரங்களைத் தந்து சமஸ் எழுதிய கட்டுரையை தமிழ் ஹிந்து நாளிதழில் வாசித்து விட்டு குடும்பத்துடன் எங்கள் சாவடிக்குப் போனேன். அது தான் எங்கள் புதிய வாக்குச் சாவடி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எங்கள் பெயரை நாங்களே தேட … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சூதாட்டமாடும் குழந்தைகள் – அண்டன் செகாவின் சிறுகதை


சூதாட்டமாடும் குழந்தைகள் – அண்டன் செகாவின் சிறுகதை குழந்தைகள் உலகம் எப்படிப்பட்டது? அது பாசாங்குகள் இல்லாதது என்று நாம் கொள்ளலாம். பெரியவர்களது நடவடிக்கைகளை நகலெடுப்பதில் அவர்கள் எந்தப் பாசாங்குமின்றி குழந்தைகள் தம்மை வெளிப்படுத்துகிறார்கள். பெரியவர்கள் உலகை ஆக்கிரமிக்கும் மனப்பாங்கு குழந்தைகளிடம் தென்படுவது இயல்பானதே. ஏப்ரல் 2016 ‘இனிய உதயம்’ இதழில் சிறுகதை முழுவதுமே ஒரு வீட்டில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

அண்ணா ஆட்சிக் காலத்தில் தொடங்கி ஓயா இலவசங்கள் – தினமணி தலையங்கம்


அண்ணா ஆட்சிக் காலத்தில் தொடங்கி ஓயா இலவசங்கள் – தினமணி தலையங்கம் தினமணி தலையங்கத்தில் ‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி’ என்று அண்ணா துவங்கி வைத்ததே இலவசம் என்னும் கோணத்துடன் தலையங்கம் வந்திருக்கிறது. வளர்ச்சியா இலவசமா என்னும் தேர்வை மக்கள் இன்னும் சிந்தனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்சியைப் பிடிக்கும் அவசரம் ஏன் இந்த இரண்டு கட்சிகளுக்கும் என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

கம்யூனிஸ்ட்டுகள் பற்றி தமிழ் ஹிந்துவில் பிஏ கிருஷ்ணன் கட்டுரை


கம்யூனிஸ்ட்டுகள் பற்றி தமிழ் ஹிந்துவில் பிஏ கிருஷ்ணன் கட்டுரை கம்யூனிஸத்தை நாம் தமிழில் ‘பொது உடமைக் கோட்பாடு’ என்று குறிப்பிடுகிறோம். உண்மையில் எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் என்பது ரஷியாவில் விளைநிலங்களைப் பொதுவாக்கிய போது வந்த எதிர்மறை விளைவுகளால் அது கைவிடப்பட்ட போதே காலாவதியானதே. மார்க்ஸிஸம் என்னும் கோட்பாட்டின் அடிப்படை என்றுமே மானுட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்ததே. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ப்ராய்ட் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை


ப்ராய்ட் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை ப்ராய்ட் உளவியலில் முன்னெடுத்த ஆராய்ச்சிக் கோணம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவரது அணுகுமுறையால் மட்டுமே நாம் குழந்தைப்பருவத்தில் பதியும் நம்பிக்கைகள், வன்முறைகளால் ஏற்படும் தாக்கங்கள் எப்படி வாழ்நாள் முழுதும் மனோபாவத்தை பாதிக்கின்றன என்றறிகிறோம். கீழை நாட்டுப் பண்பாட்டை உள்ளடக்கியது அல்ல அவரது அணுகுமுறை. இருந்தாலும் விஞ்ஞான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

முன்னால் கொடுத்தால் பணம்- பின்னாளில் இலவசம் – சா.கந்தசாமி


முன்னால் கொடுத்தால் பணம்- பின்னாளில் இலவசம் – சா.கந்தசாமி இலவசங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்கு கிடைத்தற்குப் பிரதியாகத் தரப்படுவதே. தேர்தலுக்கு முன்பே தரப்படும் பணத்துக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் ? வித்தியாசமான கூர்மையான இந்த சிந்தனையை தினமணிக் கட்டுரையில் வெளிப்படுத்துகிறார் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி. கட்டுரையின் முத்தாய்ப்பான பகுதி கீழே: ——————————– வாக்களிக்கும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் இலவசங்கள்- தமிழ் ஹிந்து கட்டுரை


வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் இலவசங்கள்- தமிழ் ஹிந்து கட்டுரை இலவசங்கள் ஏற்கனவே கடன் சுமையில் தவிக்கும் தமிழ் நாட்டுக்குப் பெரும் சுமையாகின்றன. பால் விலையோ, மின்சாரக் கட்டணமோ எதையும் குறைக்க முடியாதது மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம் இவற்றிற்கான செலவினங்களைக் குறைக்கும்படி ஆகிறது. வருமானம் தரும் வேலைவாய்ப்புக்கான வழிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வும், மக்கள் எல்லாவிதத்திலும் மேம்படும் வழியுமாகும். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

தகவல் தொழில் நுட்ப​ ஊழியர்கள் தொழிலாளிகள் – நீதிமன்றத் தீர்ப்பு


தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் தொழிலாளிகள் – நீதிமன்றத் தீர்ப்பு தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் பணிச்சுமை, பணி நிரந்தரமின்மை, உரிய ஊதியமின்மை என மிகுந்த அழுத்தத்தில் எப்போதும் பணி செய்பவர்கள். அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை என்பதே இது வரை நிலை. அவர்கள் தொழிலாளிகள் என ‘பணியாளர் நீதிமன்றம்’ (Labour Court ) ஒரு வழக்கில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment