Monthly Archives: June 2016

கோவையின் ‘ஈரநெஞ்சம்’ அமைப்பின் தொண்டுப் பணி


கோவையின் ‘ஈரநெஞ்சம்’ அமைப்பின் தொண்டுப் பணி ஈரநெஞ்சம் என்னும் தன்னார்வ அமைப்பு ஆதரவற்ற முதியோருக்கான காப்பகத்தை மாநகராட்சிக்காக நிர்வகிக்கிறது. அங்குள்ள முதியோருக்கு காய்கறிச் செடிகளை வளர்த்து நன்கொடை மற்றும் உணவு தருவோருக்கு அந்தச் செடிகளைக் கொடுக்கும் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்கள் எளிய பணியால் ஒரு மனநிறைவை அடையச் செய்கிறார்கள். முன்னூறுக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப் பட்டோரை … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

தமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கியத் தொடர்


தமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கியத் தொடர் பழங்குடிக் கதைகள், நாடோடிக் கதைகளை நம்முடன் பகிரும் விதமாக எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் ஹிந்து நாளிதழில் ‘கடவுளின் நாக்கு’ என்னும் தொடரை எழுதுகிறார். இன்று முதல் பகுதி வந்தது. அதற்கான இணைப்பு ———–இது. குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி கதை சொல்லிய காலம் போய் அவர்கள் தொலைக்காட்சி முன் குழந்தைகளை விட்டுவிடுகிறார்கள் என்பதாக … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளிவரும் முடிவு – மாலனின் பதிவு


ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளிவரும் முடிவு – மாலனின் பதிவு ஐரோப்பிய யூனியன் என்னும் 28 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற வாக்களித்தவர் சதவிகிதம் எதிர்த்தவரை விடச் சற்றே அதிகம். அவ்வளவே. மக்களின் கருத்து மேலும் வெளியேறுவதை நோக்கியே வலுத்திருக்கும் ஒருவேளை இப்போது வைத்த இந்தக் கருத்து ஓட்டெடுப்பு நடக்காவிட்டாலும். வந்தேறிகள் குறித்த கவலை, பொருளாதார … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பாலியல் வன்முறையின் வலி என்ன​ ? சல்மான்கான்களுக்கு ஒரு பதில்


பாலியல் வன்முறையின் வலி என்ன ? சல்மான்கான்களுக்கு ஒரு பதில் பாலியல் வன்முறை வலி போல ஒரு வலி எனக்கு இருந்தது என ஹிந்தி நடிகர் சல்மான்கான் கூறியது அறியாமையின் வெளிப்பாடு மட்டுமல்ல. பெண்களின் மென்மையான கண் யமான சுயம் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாதது தான். அவர் தனியானவர் இல் . ஆண்களில் கணிசமானோர் … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

விண்வெளித் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் வியத்தகு சாதனை


விண்வெளித் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் வியத்தகு சாதனை நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளும் விதத்தில் ஒரே சமயத் தில் 20 செயற்கைக் கோட்களை இஸ்ரோ பிஎஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா 33, அமெரிக்கா 29 என அதிக அளவில் அனுப்பிய சாதனையாளர்களாக இருந்தாலும் நாம் மூன்றாவதாக வந்திருப்பது எளிய … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

அஞ்சலி கவிஞர் குமரகுருபரன்


அஞ்சலி கவிஞர் குமரகுருபரன் அகாலமாக இளம் வயதில் கவிஞர் குமரகுருபரன் மரணமடைந்தார். சமகாலத்துப் படைப்புக்களை வாசித்து வருபவன் விமர்சித்து வருபவன் என்றாலும் அவர் தொகுதி எதையும் தனிக் கவிதை எதையும் வாசிக்கக் கிடைக்கவில் லை. அவருக்காக ஜெயமோகன் மற்றும் சாரு நிவேதிதா இருவருமே மனம் நெகிழ்ந்து தந்த அஞ்சலிக்கான இணைப்புக்கள் இவை: ஜெயமோகன் சாருநிவேதிதா சாருவின் … Continue reading

Advertisements
Posted in அஞ்சலி, கவிதை, விமர்சனம் | Tagged | 1 Comment

லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை


ஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதும் பரப்பரப்பாக ஊடகத்தில் பேசப்பட்டது. மிகவும் வருத்தம் அளித்தது அவர்கள் திரும்ப இலைங்கைக்குப் போக விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போகவே … Continue reading

Advertisements
Posted in தனிக் கட்டுரை, திண்ணை | Tagged | Leave a comment

‘Ocean of an Old man’ -ஹிந்தித் திரைப்படம்


19.6.2016 அன்று ‘Ocean of an Old man’ என்னும் ஹிந்தித் திரைப்படம் தூர்தர்ஷனின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தனது மனைவி மற்றும் ஒரே ஒரு குழந்தையான ஆறுவயதிருக்கும் மகள் இருவரையும் ஏற்கனவே கடலில் பரிகொடுத் த ஆசிரியர் மையக் கதாபாத்திரம். அவருக்கு சிறு குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் வேலை. அரசு வேலை. ஒரு சுனாமியில் அவரது … Continue reading

Advertisements
Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

கருத்துச் சித்திரம்


தமிழ் ஹிந்து நாளிதழில் நான் ரசித்த கருத்துச் சித்திரம் இது. (image coutesy:tamil.thehindu.com) Advertisements

Advertisements
Posted in காணொளி | Tagged | Leave a comment

அரசு நிலத்தில் தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்க​ வேண்டும்- தமிழ் ஹிந்து கட்டுரை


அரசு நிலத்தில் தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்க வேண்டும்- தமிழ் ஹிந்து கட்டுரை ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை என்னும் அடிப்படையில் முக்கிய இடங்களில் மருத்துவமனைகளை எழுப்பிக் கொண்ட தனியார் நிறுவனங்கள் சேவையைக் கைவிட்டன. இது ஒரு வழக்கில் டில்லி உயர் நீதி மன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் லாபம் மட்டுமே இலக்காக செயற்பட்ட … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment