நதிகளை இணைப்பது – சாதக பாதகங்கள் தமிழ் ஹிந்து
நதிகளை இணைப்பது, பெரிய அணைகளைக் கட்டுவது இவை பாதகமான விளைவுகளையும் உள்ளடக்கிய கனவே என பல நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள் அழிதல் மற்றும் பெரிய அளவில் நில நீர் பேரழிவுகள் நதிகளை இணைப்பதால் வரக்கூடும் என்னும் எச்சரிக்கைகள் பல நிபுணர்களால் செய்யப்படுகின்றன. இருக்கும் நீராதாரங்களைத் தூர் வாருதல், சிறிய நீர்த் தேக்கங்களை நிறைய இடங்களில் ஏற்படுத் துதல், சொட்டு நீர்ப்பாசனம் போன்றவற்றால் பயன்பாட்டை நெறிப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவையே நடைமுறை சாத்தியானவையும் பாதக விளைவற்றவையுமாக நிபுணர்களால் காணப் படுகின்றன. தமிழ் ஹிந்துவின் விரிவான கட்டுரைக்கான இணைப்பு ———— இது.
(image courtesy: wiki)