அரசு நிலத்தில் தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்க வேண்டும்- தமிழ் ஹிந்து கட்டுரை
ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை என்னும் அடிப்படையில் முக்கிய இடங்களில் மருத்துவமனைகளை எழுப்பிக் கொண்ட தனியார் நிறுவனங்கள் சேவையைக் கைவிட்டன. இது ஒரு வழக்கில் டில்லி உயர் நீதி மன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் லாபம் மட்டுமே இலக்காக செயற்பட்ட அந்த நிறுவனங்களுக்கு நீதிமன்றம் கணிசமான அபராதம் விதித்தது. ஆனால் எனக்கு அரசு நிலத் தில் சில ஷரத்துக்களுடன் தனியார் மருத்துவமனைகள் இருப்பதே தெரியாது. நாடு முழுவதும் இப்படி எத்தனை மருத் துவமனைகள் இருந்தாலும் அவை கண்காணிக்கப்பட வேண்டும் என்னும் தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரைக்கான இணைப்பு — இது.
தணிக்கையும் கண்காணிப்பும் அரசு நிறுவனங்கள் மீது அதிகம். தனியார் அநேகமாகத் தப்பிப்பார்கள். இது மாற வேண்டும்.